@Jos_prabhu இப்படியே மெண்டலான் பேசிட்டு இருக்கும் போதே, பின்னால் நிற்கும் கேப்டன் அவர்களும், TV ல் இந்த நிகழ்ச்சியை வீட்டில் உக்கார்ந்து பார்த்த
தளபதி அவர்களும் அரசியலில் முத்திரை பதித்துவிட்டனர். பேசிய மெண்டலான் கல்யாண புரோக்கர் வேலைக்கு சென்று விட்டார் .
@Jeeva_Jeevanss Dai மெண்டல், இசையில் கேள்வி ஞானமாக மட்டும் இல்லாமல் அதனை Academic ஆகவும் பயின்று ஆய்ந்து ராகங்களை வடிவடைத்த ராஜா வை பிறருடன் ஒப்பிடுவதே தவறு ! பெரியாரையும் - சுடாலினையும் ஒப்பிடுவாயா ? தருதலை
இந்த அயோக்கியபய @PrasannaTamilan வின் மனைவி மரணம் மர்ம வழக்காக உள்ளது ? அதை முழுமையாக விசாரித்து மக்களுக்கு உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். தயவு கூர்ந்து ஆவண செய்ய வேண்டும் Anna @TVKVijayHQ@CTR_Nirmalkumar
இந்த அயோக்கியபய @PrasannaTamilan வின் மனைவி மரணம் மர்ம வழக்காக உள்ளது ? அதை முழுமையாக விசாரித்து மக்களுக்கு உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். தயவு கூர்ந்து ஆவண செய்ய வேண்டும் Anna @TVKVijayHQ@CTR_Nirmalkumar
@imrajmohan வழக்கம் போல் கைகட்டி அமைதியாக வேடிக்கை பார்க்கவும்! எதற்கு நீங்கள் செய்தி&விளம்பரத்துறை அமைச்சராக உள்ளீர்கள் ! தயவு செய்து Resign செய்துவிடுங்கள் ! Anna @CMOTamilnadu@AadhavArjuna@JhonArokiasamy ஜெயா அவர்கள் காலத்தில் ஒரு முதல்வரை ஊடகத்தில் இப்படி பேசமுடியுமா ?
சரியாக 9 மணி அளவில் நான் AGS காலனி அங்கிருக்கும் புகைப்படத்தை காட்சிப்படுத்துவதற்காக சென்றிருந்தேன் தண்ணீர் அதிகமாக இருக்கு இருக்கின்றது என கூறினார்கள்.
ஆனால் அங்கு தண்ணிர் முழுக்க வடிந்துவிட்டது.
ஒரு சில அடுக்குமாடி குடியிருப்பில் மட்டும் தண்ணீர் இருந்தது அதுவும் 12 மணிக்குள் என அதிகாரிகள் கூறினார்கள்.
@OGPrasanna Sir. Poster அடிச்சு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி முழுவதும் ஒட்டுங்க. Tweeter la சாமானிய மக்கள் இல்லை. தெரு முழுவதும் இளவரசரின் விடுமுறையை poster la ஒட்டுங்க pls @AadhavArjuna@BussyAnand@EcrPSaravanann
@Jeeva_Jeevanss@TVKVijayHQ Dai, தற்குறி நேற்றிலிருந்து அதிகாரிகள் பேட்டி குடுக்குறாங்க, பம்பரமா சுற்றி வேலை பாக்குறாங்க, @CMOTamilnadu வேலை தண்ணி இறங்கி photo shoot பன்றது இல்லை ! அதிகாரிகளை வேலை வாங்குறது. அதை @TVKVijayHQ சிறப்பா செய்கிறார் !
@PriyankaSmile01@MuthaleefAbdul Dai Lusu , செடி நிற்கவில்லை, அதை நிற்க வெக்க அவர் கையாண்ட உத்தி அது, அங்கிருந்த சிங்கப்பூர் பிரதமரே பார்த்து வியர்ந்தார் … பக்கி பக்கி
@sunnewstamil பிறர் குடும்ப கல்யாணத்தில் அரசியல் ஒப்பாரி வைத்தும், தத்தியும் சின்ன தத்தியும், தங்கள் குடும்ப விழாவில் துளி அரசியல் பேசுவார்களா ? கேடுகெட்ட அரசியல் வியாபாரிகள் !