"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்���ில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்��ுத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
ஊத்தங்கரை MLA கோடிகளை இரைத்து தவெக இளைஞரிணி வேட்பாளரை அவருக்கு தெரியாமலயே வேட்பாளர் ஆனவர்
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு கூலி குடுத்தால் இந்த கட்ச�� ஜெயிக்கும் வேலை செய்யும் கூலிப்படை ஜான் ஆரோக்கியசாமி எனக்கு நெருக்கம் என்று சொன்னவர்
மீதி ரெண்டு பேர் விஜய் தமிழ்நாட்டை ஜெயிப்பார்னு தனது பத்திரிக்கைகளில் எழுதிய யோக்கியவான்கள்
ஒரு மாநிலத்தின் ஆட்சியை கவிழ்க்கும் இந்த வழக்கு IPS ஆபிசர்களால் விசாரிக்கப்படாமல் திருவல்லிக்கேனி SI விசாரிக்கிறார் ஏன்?
ஏன்னா IPS ஆபிசர்கள் இதில் ஒத்துழைக்க மாட்டார்கள்
இதுதான் தவெக நடத்தும் நாடகம்
நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக லஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
அமைச்சர்: என்னோட டிவிட்டர் போஸ்ட்ல அப்படி கமெண்ட்ஸ் போட்ருந்தாங்க
அப்பசரி அப்பசரி 🤦♀️🤦♀️🤦♀️
கடந்த பத்து ஆண்டுகளாக ஆணவ படு கொ** உடனே அங்க போய் Tent போட்டு இருந்தவர்
இந்த 50நாள்ல நடந்த விசயங்களை பத்தி பேசல
ஆனா
என்னால Political ஆக எதுவும் பண்ண முடியாதுனு சொன்னாரு பாரு
பேராசான் லைப்ல மறக்கமாட்டேன்டா ..!!
கே.வி. ஆனந்த் ஒரு இயக்குநர் மட்டுமல்ல… காலத்தை முன்கூட்டியே வாசித்த தீர்க்கதரிசி! 🎬👏
அவர் படத்தில் எச்சரித்த காட்சிகளை இன்று தமிழ்நாடு நிஜமாகப் பார்க்கிறது… ஆட்சிகள் மாறலாம், ஆனால் உண்மையைச் சொன்ன கலை நிலைத்தே நிற்கும்!
நேற்று தவெக அரசு நாற்பது வருடமாகக் குடியிருந்த வீட்டை இடிச்சு நடுத்தெருவில் நிறுத்திய மக்கள் யாருக்காவது தனது வீட்டைக் கொடுக்கலாமே? சினிமாக்காரர்கள் எந்த விதத்தில் ஸ்பெஷல்?
அங்க விஜயபாஸ்கர் அம்பானி கல்யாணம் மாதிரி ஆடம்பரமா தவெக ல இணைவு ந���கழ்ச்சியை நடத்திட்டு இருக்காரு.
இங்க காம்ரேட் அதை திசைதிருப்ப அதை பத்தி யாரும் பேசாம பார்த்துக்க சில்ற வேலை பார்க்க இறங்கி இருக்காரு.
பணம் பாதாளம் வரைக்கும் மட்டும் தான் பாயும். ஆனா சோபா கம்யூனிசம் அம்பேத்கரியம் னு கொள்கை எல்லாம் துளைச்சுட்டு போகும் போல.🤧🔥
That Crackdown on Corruption 👇
TVK lawyer has filed a petition alleging that ₹5 lakh to ₹30 lakh in bribes was paid for the appointment of govt lawyers 😹