என்னால முடியல டா சாமி 😭 இரண்டு நாளா என் Timeline முழுக்க இதே News தான் வருது
இதுக்கெல்லாம் காரணம் நீ மட்டும் தான் அண்ணா @actorvijay
அரசு நிகழ்ச்சிகளில் யார் பங்கேற்கிறார்கள் என்ன நடக்கிறது என்பதெல்லாம் பொதுவெளியில் வரும்போது, அது அரசியல் மற்றும் பொது விவாதமாக மாறிடுது
#Vijay
@Leodas112928@TVKVijayHQ எம். ஜி. ஆர் க்கு கூட மனைவி இருந்தானால மக்கள் யாரும் பெருசா கண்டுக்குல. ஆனா இவருக்கு ரொம்ப பாதிப்பு வரும். மக்கள் ஒரு டைம் பிரபலம் நாளா போடுவாங்க அடுத்த டைம் அவர் நடந்துக்கிற பொறுத்து தான் vote போடுவாங்க
ப்ரோ அவளுக்கு கல்யாணம் ஆகல இதற்கு அப்புறம் யாரை கல்யாணம் பண்ண முடியும். அதற்கு ஓட்டுண்ணி மாதிரி எல்லாம் function la கலந்து அவருக்கு எனக்கு காட்டிக்குது இதற்கு மேல அதை கல்யாணம் பண்ணுணார் அவருக்கு சொலி முடுஞ்சு. நம்ம பசங்க அவர் வாழ்க்கை சொல்லுரங்க
@thozhaaaa நம்ம பசங்க சொல்லுவாங்க கலைஞர் 3 பொண்டாட்டி அவர் மனைவி யாரும் அவங்க வீட்டு போகல ஆனா இங்க அப்படி இல்ல. Mgr மாதிரி சொல்லுறாங்க mgr மனைவி கூட இருந்தாங்க இவர் இப்படி பண்ணுனாரு இவருக்கு backfire ஆயிரும்
@Jos_prabhu டேய் சும்மா ஏதாவது சொல்லதீங்க டா ஒரு ஆள் வந்து த்ரிஷா விஜய்க்கு என்ன உறவு கேட்ட என்ன சொல்லுவா சொல்லு எலெக்ஷன் முன்னாடி இங்க நெறைய பேர் கிண்டல் பண்னுனாங்க இப்போ இது வேற இப்ப ஆட்சி இருக்கார் நல்ல இருந்த ஜெய்ப்பார் இல்லனா முடியாது
என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,
மாநாடு சார்ந்து
காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
தோழமையுடன்,
உங்கள் விஜய்
We are beyond proud & excited to announce that our first Tamil film is #Thalapathy69, directed by the visionary #HVinoth, with music by the sensational Rockstar @anirudhofficial 🔥
Super happy to collaborate with the one and only #Thalapathy @ac@actorvijay ♥️
The torch bearer of Democracy is arriving on Oct 2025 💥
@Jagadishbliss@LohithNK01 #Thalapathy69ByKVNProductions #KVN5
Un ratham en ratham verae illai.. Uthirathil vithaithayae anbin sollai ❤️
The Love for Thalapathy
▶️ https://t.co/RRvFOkIHsP
We all grew up with your films & you’ve been a part of our lives every step of the way. Thankyou Thalapathy for entertaining us more than 30 years
#Thalapathy69 Project announcement drops tomorrow at 5 PM 💥
#Thalapathy @actorvijay #Thalapathy69ByKVNProductions