Decoding TamilNadu & India politics.I turn raw election data into actionable insights. No noise,just analysis.Follow for objective,data-driven political update
"போகாதே... போகாதே... என் கணவா... 🎭 கூட்டணி காற்று எந்தத் திசை வீசுதோ தெரியல... அதுக்குள்ளே, "போகாதே... போகாதே... என் கணவா... பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்!" — கற்பனை உரையாடலில் காங்கிரஸ். #அரசியல்#தமிழ்நாடு#PoliticalSatire#dmk#congress#tvk#aiadmk
Solidarity with Mr. Sonam Wangchuk, who has been on a Gandhian protest for over 20 days against the Union Government’s educational policies and arbitrary exams like NEET.
While we fully support his cause, we affectionately urge him to reconsider the form of his protest, keeping his health in mind. Sonam Wangchuk is an asset to our nation, and we hope he continues to use his energy, wisdom, and methods in ways that constructively contribute to the nation’s future.
The voices of students and young people deserve to be heard. Their concerns reflect the aspirations and anxieties of a generation that is striving for a fair, transparent, and strong education system. Addressing these concerns through meaningful dialogue is essential for the future of our nation. 📚
#SonamWangchuk
ஆயா ராம், கயா ராம்.
Have you heard the story behind "Aaya Ram, Gaya Ram"? It became a symbol of politicians switching sides for political convenience. Looks like a similar story may be unfolding outside the Assembly floor in Tamil Nadu politics. #TamilNadu#Politics#Tngovt
People aren't born knowing any language.We first learn our mother tongue from our parents,then pick up other languages as needed.Border regions like Hosur, Nagercoil, Sengottai and Tiruttani already learn multiple languages naturally.Why impose a compulsory three-language formula?Let language learning happen by need,not by force.@cbseindia29@PMOIndia@rashtrapatibhvn@EduMinOfIndia
@actorvijay@TVKPartyHQ@TVKHQITWingOffl@TVKVijayHQ
Hon'ble @CMOTamilnadu,
You are now a leading voice for Tamil Nadu and its first citizen. Many people are waiting to hear your response regarding the #CJP protest. When will you share your views, sir?
#CMJosephVijay #CMVijay #tvk
மார்ட்டின் குடும்பத் தலைவி #லீமாரோஸ், செங்கோட்டையனைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சந்திப்பிற்கான காரணம் ரகசியமாகவே உள்ளது.
லீமா ரோஸின் மருமகன் #சார்லஸ்(புதுவை MLA),#ஆதவ் (அமைச்சர்) என மார்ட்டின் குடும்பத்தின் அடுத்த இலக்கு #முதல்வர் பதவியா? எங்கே, எப்பொழுது என #செங்கோட்டையனுக்கே வெளிச்சம்!#MartinFamily #TNPolitics #tvk
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay
Remembering the legendary K. Kamarajar on his birth anniversary. A visionary leader whose commitment to education and social welfare transformed Tamil Nadu and continues to inspire generations. A #trueicon of simplicity and service.🙏#Kamarajar#KamarajarJayanthi#Legacy #EducationForAll #TNPolitics