சில நாட்கள் முன்பு நடந்த திரை நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார் யார் என்று தெரியாது என்று திமுகவை சேர்ந்த துரைமுருகன் என்பவர் கூறியுள்ளாதால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் கலைஞர் அவர்களின் ஐயோ அம்மா என்ன கொல்றாங்க என்று அவரை கைது செய்த பொழுது கத்திய வீடியோவை ட்விட்டர் வாயிலாக வைரல் ஆக்கி நடிகர் அஜித் யார் அவரின் பவர் என்ன என்பதை நிரூபித்து வருகின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் மற்றும் உபிகள் இடையே வார்த்தை மோதல்கள் ட்விட்டர் தளத்தில் நடந்து வருகின்றது. 🤐
பாலா படம் பாத்து எவன் சங்கையாவது கடிச்சியா,
இல்லண்ணே....
ஜிவிஎம் படம் பாத்து லவ் பண்ண அமெரிக்கா போனியா,
இல்லண்ணே...
ராம் படம் பார்த்து சைக்கோ மாதிரி திரியுறியா,
இல்லண்ணே...
மிஷ்கின் படம் பார்த்து ரோபோ மாதிரி நடக்கிறியா,
இல்லண்ணே...
அப்புறம் எப்படி டா மாரி, ரஞ்சித் படம் பார்த்து ஜாதி வெறி மட்டும் வருதுன்னு சொல்ற....
Boomer😂😂😂 Mangooooos...
மதிமுகவின் உபி நிர்வாகிகள் ...
ஒன்றும் தெரியாத எட்டாம் வகுப்பு மாணவனிடம் தமிழக கவர்னரை மாற்றும் ஒரு கோடி கையெழுத்துக்காக கையெழுத்து வாங்கும் அற்ப காட்சி. இப்படி பிழைப்பதற்கு பிச்சை எடுக்கலாம் என்று பொதுமக்கள் ஆதங்கம்.
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
#America | #RiceExportBan | #India | #Rice | #RiceExport