ஒரு ஓவியராக மட்டுமல்ல, தமிழின உணர்வாளராக, சமூகச் செயற்பாட்டாளராக, நடிகராக விளங்கிய வீரசந்தானம் ஐயா அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவு கூருவோம்!
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஈழப் போரின் இறுதிக்கட்ட அவலங்களை காட்டும் வகையில் கருங்கல் சிற்பங்களைப் படைத்தவர்.
முழுமையாகப் பார்வையிட :
https://t.co/4t786nVu4D...
ஐ.நா. தீர்மானத்துக்குப் பின்னரான தமிழர்களின் செயற்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும்? - நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. வி. உருத்திரகுமாரன் அவர்கள்
Hide quoted text
இந்த அரசாங்கங்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பி சர்வதேசம் மீண்டும் மீண்டும் காலத்தை கொடுத்துகொண்டும் உள்ளக விசாரணைக்கு வலுச் சேர்த்துக்கொண்டும் இருக்கிறது. - லீலாதேவி ஆனந்த நடராஜா
முழுமையாக பார்வையிட :
https://t.co/1cafABC7oM
The Right Honorable Justin Trudeau, Prime Minister of Canada.: Canadian Government to officially recognize Sri Lanka’s Genocide against Tamils - Sign the Petition! https://t.co/QwvMEio0TQ via @CdnChange
#HirunikaPremachandra Hirunika is in street with people from day 1 when the protest started. We have to appreciate her courage and dedication to the people instead of criticizing. When politician like her come out and speak out for people, why we mock them?
@malishakw Hirunika is in street with people from day 1 when the protest started. We have to appreciate her courage and dedication to the people instead of criticizing. When politician like her come out and speak out for people, why we mock them?
#GotaGoHome2022
Page 2 of 2
வங்கிக் கணக்கை நிரப்பியது போதும்! கடனில் நாடு மூழ்கியது போதும்!
இனவாதம் பேசும் நாடகங்கள் போதும்!
மக்களை ஏமாளிகளாய் நினைத்தது போதும்!
நாடுகள் சேர்ந்து அழித்தது போதும்!
போராடி வாழ்ந்த காலம் போதும்!
மக்களை நிம்மதியாய் வாழ விடுங்கள்!!
#GotaGoHome2022
Page 1 of 2
அடிப்படை வசதிகள் தொலைந்தது போதும்!
ஆட்சியில் நீங்கள் இருந்தது போதும்!
இனங்களைப் பிரித்து ஆண்டது போதும்!
ஈன அரசியல் செய்தது போதும்!
உலகை நம்ப வைத்தது போதும்!
ஊழல், லஞ்சம், மோசடி போதும்!
வீதிக்கு மக்கள் வந்தது போதும்!
நாட்டை விற்றுப் பிழைத்தது போதும்!
1)சமஷ்டி முறை தனி நாட்டுக்கு வழிவகுக்கும் எனும் மாயைக்குள் நீங்கள் நிற்கிறீர்கள், ஆனால் அதற்கு எதிராக நீங்கள் தொங்கிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றையாட்சி முறைமை தான் இந்த நாட்டில் தனி நாட்டு கோரிக்கைக்கான தேவையை உருவாக்கி, ஒரு தனியான நிழல் அரசையே நடத்தவழிவகுத்திருந்தது@GGPonnambalam