நான் என் மனைவியுடன் சூரசம்காரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் லைவாக கண்��ுகொண்டிருந்தேன்
அப்போது இவர் கூறியது போல் அந்த நிகழ்ச்சியில் வர்ணனையாளர் குரல் கேட்டது முருகனுக்கு அரோகரா
முதல் ஜோசப் விஜய்க்கு அரோகரா அறநலத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று உடனே என் மனைவியிடம் கூறினேன் இது போல் கோஷத்தை நான் ஒருபோதும் கேட்கவில்லை இது என்ன ஆட்சி என்றும் கூறினேன்
ஏனென்றா��் நான் தொடர்ந்து பத்து வருடம் திருச்செந்தூர் கோவிலில் சூரசம்கார பாதுகாப்பு வேலை செய்திருக்கிறேன் அதுவும் சூரசம்காரம் நடக்கும் இடத்தில் அப்போது வர்ணனையாளர் முருகனைப் பற்றி மட்டும்தான் வர்ணித்து பேசுவார்
முருகன் பெருமைகளை பேசுவார் சூரனை வதம் செய்த கதையை பற்றி பேசுவார் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்ற நாமங்கள் மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் கேட்கும்
இந்த வருடம் தான் ஜோசப் விஜய்க்கு அரோகரா கூறுகிறார்கள்
இந்த சம்பவத்தில் வர்ணனையாளரை வேண்டுமென்றே கட்சி சேர்ந்தவர்கள் தூண்டிவிட்டு இருக்கிறார்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.. அடிக்கடி ஜோசப் விஜய்க்கு அரோகரா என்று கூறுங்கள் என்று
எவ்வளவு கேவலமான செயல் சிந்தித்துப் பாருங்கள்
இப்படியே போனால் அடுத்த சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கும் போது இயேசுவுக்கு அரோகரா அல்ல���லூயா ஸ்தோத்திரம் என்றும் கூறுவார்கள் அதில் எந்த மாற்றம் கிடையாது
இந்த கேவலமான செயலுக்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்
இது சாதாரண விஷயம் அல்ல கடவுள் நாமம் உச்சரிக்கும் இடத்தில் கழிசடைகள் நாமத்தை உச்சரிப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது..
வீடியோ பதிவு போட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
@joe_selva1 Only when I saw Dhanush name on the replies, realized who the debate is targeting. It is not about crazy fans of some hero. With a backdrop it was rumored he is BJP plan X, Vijay TV wants to prepare the people against the growth of him.
ஸ்ரீ மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும் !
சில ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாகத் திருவஹீந்திரபுரத்துக்குச் சென்றிருந்தேன். தேவநாதப் பெருமாள், ஸ்வாமி தேசிகன் தன் கையாலேயே வெட்டிய அழகான கிணறு என்று எல்லாவற்றையும் சேவித்துவிட்டு வரும்போது, வடக்கு மாட வீதியில் மணவாள மாமுனிகள் சந்நிதியைப் பார்த்தேன். அவரையும் சேவித்துவிட்டு வந்துவிடலாம் என்று உள்ளே செல்லப��� புறப்பட்டேன். அதுவரை எங்கள் கூடவே வந்த உறவினர் (அந்த ஊர்க்காரர்தான்), இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. "நீங்க உள்ளே சென்று சேவித்துவிட்டு வாங்க... அடியேன் இங்கேயே இருக்கிறேன்" என்றார். எனக்குப் புரியவில்லை.
சந்நிதியின் உள்ளே மணவாள மாமுனிகளைக் காணவில்லை. ஆனால் மினியேச்சர் சைஸில் பார்த்தசாரதிப் பெருமாள் இருந்தார்!
அங்கே இருந்த அர்ச்சகரிடம் கேட்டபோது, "இன்று மணவாள மாமுனிகள் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோலம்" என்றார். அந்த மாதிரி ஒரு திருக்கோலத்தை அன்றுதான் முதன்முதலில் அனுபவித்தேன்.
ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்ப��ையில் கடைக்குட்டியாக விளங்குபவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் (காலம்: 1370 – 1443). அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று பெயர் பெற்றவர். ஆதிசேஷனுடைய அவதாரம் என்றும், பகவத் இராமானுஜரே மாமுனிகளாக அவதாரம் எடுத்தார் என்றும் கூறுவர். நம்மாழ்வார் அவதரித்த அதே திருக்குருகூரில், அதாவது ஆழ்வார்திருநகரியிலேயே அவதரித்து, உபதேச ரத்தின மாலை என்ற பொக்கிஷத்தை நமக்கு அருளிச்செய்தவர்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றில் பல சுவாரசியமான சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே தருகிறேன். முதலில், எப்படிச் சந்நியாசம் மேற்கொண்டார் என்று பார்த்துவிடலாம்.
மணவாள மாமுனிகளின் குடும்பம் பெரியது. அடிக்கடி யாராவது பரமபதம் அடைவதால், கோயிலுக்குள் செல்ல முடியாதபடி தீட்டு ஏற்பட்டு வந்தது. உடையவரைப் போல் இவரும் ஸ்ரீரங்கத்தில் நித்தியவாசமாய்ப் பெரியபெருமாளுக்குக் கைங்கரியம் ��ெய்துகொண்டிருக்கும்போது, இந்தத் தீட்டின��ல் கைங்கரியத்துக்குத் தடை ஏற்பட்டது. அதனால் அவர் சந்நியாசம் மேற்கொண்டார். அரங்கனின் கைங்கரியத்துக்காக!
மணவாள மாமுனிகளின் ஆசாரியர் திருவாய்மொழிப் பிள்ளை, பெயருக்கு ஏற்றாற்போலத் திருவாய்மொழியில் மிகுந்த பற்றுக்கொண்டவர். மாமுனிக்கு எல்லா விசேஷ அர்த்தங்களையும் உபதேசம் செய்தவர் இவர்தான்.
திருவாய்மொழிப் பிள்ளை சரம தசையில் மிகுந்த கவலையுடன் இருந்தார். அதைக் கண்ட சீடர்கள், "���ரம பக்தராகிய உங்களுக்கு மரண பயம் இருக்காதே; பிறகு ஏன் இந்தக் கவலை?" என்று கேட்டார்கள். அதற்குப் பிள்ளை, "எனக்கு வேறு என்ன கவலை? ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களின் மீது தீவிர நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு, இந்தப் பக்தி மார்க்கத்தை எனக்குப் பிறகு யார் வளர்க்கப் போகிறார்கள் என்றுதான் என் மனம் துயரப்படுகிறது" என்றார்.
குழுமியிருந்த சீடர்களில் ஒருவர் முன்வந்து, "அதற்கென்ன? அடி���ேன் இருக்கிறேன்!" என்று உறுதியளித்தார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த பிள்ளை, "வார்த்தை மட்டும் போதுமா?" என்று கேட்க, அந்தச் சீடர் அவருடைய பாதங்களைத் தொட்டு உறுதியளித்தார். அவர்தான் மணவாள மாமுனிகள்!
அப்போது குரு, மாமுனிகளை அருகே அழைத்து, "இனி ஸ்ரீரங்கத்திலேயே நிரந்தரமாக வசித்து, ஆழ்வார்களின் சித்தாந்தத்துக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். திருவாய்மொழியைப் பரப்புவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
"வியாக்கியானச் சக்கரவர்த்தி" என்று போற்றப்படும் பெரியவாச்சான் பிள்ளை, நாலாயிரத்துக்கும் உரை எழுதியவர். ஆனால் காலப்போக்க��ல், பெரியாழ்வார் திருமொழியில் ஐந்தாம் பத்தில் தொடங்கும்
"வாக்குத் தூய்மை இலாமையினாலே
மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்..."
என்ற பாசுரத்துக்குப் பிறகு, அந்த உரையைக் கரையான் அரித்துவிட்டது. மணவாள மாமுனிகள் பெரியாழ்வார் திருமொழியின் கடைசியிலிருந்து உரை எழுதிவந்து, "வாக்குத் தூய்மை" என்ற இடம் வந்ததும் அதை நிறைவு செய்தார். காணாமல்போன உரைக்கு அவர் புத்துயிர் கொடுத்தார்.
நம்பி��்ளையின் திருவாய்மொழி 36000 படி ஈட்டின் உள் அர்த்தங்களை, அழகான தமிழில் எல்லோருக்கும் புரியும்படி விரிவுரைக்கும் வல்லமை பெற்றவர் இவர். இவருடைய காலட்சேபத்தில் மயங்கி, இவரைக் கொண்டு திருவாய்மொழியின் ��ர்த்தங்களைக் கேட்க வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீரங்கத்துப் பெரிய பெருமாள்! அவரை அழைத்து, ஓர் ஆண்டு தன்னுடைய உற்சவங்களையெல்லாம் நிறுத்தி, நம்பெருமாள் பகவத் விஷயத்தைத் தனக்கும் விரித்து உரைக்க நியமித்தார். மணவாள மாமுனிகளும் அதைச் செவ்வனே செய்து முடித்தார். சாற்றுமுறை தினத்தன்று (கடைநாள்),
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்
என்று, நம்பெருமாளே ஸ்ரீரங்கநாயகம் என்ற பெயர்கொண்ட ஐந்து வயது அர்ச்சக குமாரனாக வந்து, இந்தத் தனியன் ஸ்லோகத்தை ஒரு சிஷ்யனின் காணிக்கையாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். அதனால்தான் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு இவரை ஆசாரியனாக இன்றும் கொண்டாடுகிறார்கள். மணவாள மாமுனிகள் எங்கே எழுந்தருளியிருந்தாலும் ஆதிசேஷன் மீது இருப்பதைக் காணலாம். அவருக்கு அந்த சேஷ பீடத்தை அருளியவரும் ந���்பெருமாளே.
"மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே"
என்று சொல்வர். அதாவது, மணவாள மாமுனிகள் அவதரிக்கவில்லை என்றால், இன்று தமிழ்ப் பிரபந்தங்கள் ஆற்றிலே கரைத்த புளியாய்ப் போயிருக்கும்.
"பொய்யிலாத மணவாள மாமுனி" என்பர். "பொய்யிலாத" என்ற பதம் ஏன் வருகிறது என்று எனக்குப் பல காலமாகத் தெரியாது. ஒருமுறை மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ உ.வே. அரங்கராஜன் ஸ்வாமிகளைக் கேட்டபோது, அதை விளக்கினார்.
உண்மையைப் பேசாமல் இருப்பது பொய் என்று நமக்குத் தெரியும். உண்மையை மறைப்பதும் பொய்யிலேயே சேர்த்தி.
மணவாள மாமுனிகளின் விளக்கவுரை தனிச் சிறப்புப் பெற்றது. மூல நூலை அறிமுகப்படுத்தும் அழகு, அதைத் தெளிவாக விளக்கும் விதம், ஆங்காங்கே முக்கியக் கருத்துகளைச் சுருக்கித் தரும் பண்பு ஆகியவை வியக்கத்தக்கவை. பெரிய அறிஞர்களுக்கே தோன்றாத சந்தேகங்களை அவரே எழுப்பி, அதற்கான தீர்வுகளையும் தெளிவாகக் காட்டுவார். மற்ற மதங்களை மறுத்துப் பேச வேண்டிய நிலை வந்தாலும், யார��டைய மனமும் புண்படாதபடிக்கு, வீண் கேலி கிண்டல்கள் இல்லாமல், சாஸ்திர உண்மைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுதுவார்.
ம��முனிகளின் உரைகளில் உள்ள மிக முக்கியமான ஒரு சிறப்பம்சம், அவர் ஒரு கருத்தை விளக்கும்போது, அந்தக் கருத்து வேறு எந்த ஆசிரியரின் நூலிலும் இடம்பெற்றிருந்தால், அதை மறைக்காமல் எடுத்துக்காட்டிவிடுவார். நேர்மையான நடையில் "இன்ன ஆசிரியர், இன்ன இடத்தில், இன்னபடி சொல்லியிருக்கிறார்; அவருடைய வாசகங்கள் இவை" என்று மிகத் தெளிவாக, விளக்கமாகக் குறிப்பிட்டுச் சொல்வார். இந்தத் தனிப்பெரும் சிறப���பின் காரணமாகத்தான், "பொய்யிலாத மணவாள மாமுனி புந்தி வாழி" (பொய்யில்லாத மணவாள மாமுனியின் அறிவு வாழ்க!) என்ற வாழ்த்து அவருக்கு அமைந்தது.
எம்பெருமானாரைப் போற்றி வடமொழியில் ஸ்வாமி தேசிகன் "யதிராஜ ஸப்ததி"யை அருளினார்; ஸ்ரீ மாமுனிகள் "யதிராஜ விம்சதி"யை அருளினார்.
"நெற்றியில் அழகான திருமண்; நேர்த்தியான சிகை, பூணூல் தரித்தவர்; இந்த மூன்று உலகங்களின் புண்ணிய பலன் காரணமாக அவதரித்து, அதனை உணர்த்த கையில் திரிதண்டம் வைத்திருப்பவர். தன்னிடம் சரணம் என்று வந்தவர்களைச் சரியான வழியில் நடத்துபவர். தனது திருவடிகளில் பணிந்தவர்களுடைய காமம், தோஷம், விரோதம் போன்ற அனைத்தையும் நீக்க வல்லவர் இராமானுஜர். அவரே சந்நியாசிகளின் தலைவர்; ஸ்ரீ நம்மாழ்வாரின் தாமரை மலர் போன்ற திருவடிகளில் ஆழ்ந்த அன்பும் பக்தியும் பூண்ட இராமானுஜரை வணங்குகிறேன்."
மேலே உள்ள இந்தப் பகுதியை அடியேன், ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளிய ஸ்ரீ யதிராஜ ஸப்ததி, ஸ்ரீ மாமுனிகள் அருளிய யதிராஜ விம்சதி ஆகிய இரண்டையும் கொண்டு அமைத்தேன். இதைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு பிரிப்பது கஷ்டம். அதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்!
இன்று நம் ஸ்ரீவைஷ்ணவர்கள் மாமுனிகளுக்கும் தேசிகனுக்கும் பெரிய சண்டை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிப் பாகவத அபசாரத்தைத் தேடிக்கொள்கிறார்கள். எந்த வடகலைக் கோயிலிலும் மணவாள மாமுனிக்குச் சந்நிதி கிடையாது (அப்படி ஏதாவது இருந்தால் தெரியப்படுத்தலாம்). நல்ல வேளையாகச் சில தென்கலைக் கோயில்களில் வேதாந்த தேசிகனுக்குச் சந்நிதி இருக்கிறது. ��னால் அது "வேதாந்தாசாரியார்" என்ற பெயரில், (தேசிகன் என்று சொல்லுவதில் ஏதோ தயக்கம்!) அதிகம் கவனிக்கப்படாமல், தீர்த்தம் கிடையாது, ஒரு சின்ன விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்கும் நிலையில்தான் ��ெரும்பாலும் உள்ளது.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் பாடிய உபதேச ரத்தின மாலையில் ஒரு பாடல் இது.
"நாத்திகரும் நல்கலையின் நன்னெறிசேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகருமாம் இவரை ஓர்த்து, நெஞ்சே!
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என்று விட்டு, நடுச்
சொன்னவரை நாளும் தொடர்"
என்கிறார் ஸ்வாமி. அதாவது, நாத்திகர், ஆஸ்திக-நாத்திகர் இருவரையும் மூர்க்கத்தனம் உடையவர்கள் என்று கருதி, அவர்கள் அருகில் செ���்லாமல், உண்மையான ஆஸ்திகரின் சகவாசத்தை நாடு என்கிறார். நாத்திகர்களை நமக்குத் தெரியும். ஆஸ்திகர்களை நமக்குத் தெரியும். ஆஸ்திக-நாத்திகர்கள்? இன்று வடகலை தென்கலை பார்த்துக்கொண்டு பாகவத அபசாரம் செய்துகொண்டிருக்கும் பல ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆஸ்திக-நாத்திகர்களே. இவர்களிடம் ஜாக்கிரதையாகவும் ஒதுங்கியும் இருக்க வேண்டும்.
மணவாள மாமுனிகள் செய்த பல உபதேச ரத்தினங்கள் இன்று அனைத்து வடக��ை வீடுகளிலும் மடங்களிலும் ஒதுக்கிவைக்கப்படுகின்றன. அதேபோல், தேசிக பிரபந்தம், பிரபந்த சாரம், பிள்ளை அந்தாதி போன்றவை தென்கலைச் சம்பிரதாய வீடுகளிலும் மடங்களிலும் ஒதுக்கிவைக்கப்படுகின்றன என்பதுதான் கசப்பான உண்மை.
பலர் வீட்டில் (ஏன், மடத்தில்கூட!) நேற்று வந்த ஏதேதோ சாமியார், பாபா பட��்களையெல்லாம் மாட்டியிருக்கிறார்கள். ஆனால் மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் போன்ற பூர்வாசாரியர்களின் படங்களை வைக்க யோசிக்கிறார்கள். ஒருவிதமான psychological barrier என்று இதைச் சொல்லலாம்.
ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்களும், அவர்களுடைய உரைகளும், கருத்துகளும் நமக்கு விட்டுச்சென்ற பெரிய சொத்துகள். வடகலையார் ஸ்ரீமணவாள மாமுனிகள் சந்நிதிக்கும், தென்கலையார் வேதாந்த தேசிகன் சந்நிதிக்கும் பேதம் பார்க��காமல் செல்ல வேண்டும்; குறிப்பாகக் குழந்தைகளுடன்.
2019இல் ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் உற்சவத்துக்குச் சென்றபோது, அங்கே திருவாய்மொழிப் பிள்ளை சந்நிதிக்குச் சென்றேன் (அவருக்கும் அன்று திருநட்சத்திரம்!). அங்கே இருந்த ஒருவர் அடியேனைப் பார்த்து, "வடகலைத் திருமண்ணுடன் உங்களைச் சந்நிதியில் பார்ப்பது ஆச்சரியம் அளிக்கிறது" என்றார். அப்போது அங்கே நம்மாழ்வார் திருவீதியில் எழுந்தருள, மணவாள மாமுனிகள் அங்கே அவருக்கு மங்களாசாசனம் செய்து, இரண்டு வாழைப்பழங்களை உபகாரமாகத் தந்தருளினார்.
பிறகு நம்மாழ்வார் சந்நிதிக்குச் சென்றேன். வரிசையில் நின்ற என்னை ஒரு பெரியவர் அழைத்தார். சென்றேன்.
"இந்தப் பிரசாதத்தைக் கொடுக்கத் தகுந்தவரைத் தேடிக்கொண்டிருந்தேன். நீர் வாங்கிக்கொள்ளும். திருவாய்மொழிப் பிள்ளை மாமுனிகளுக்கு அளி��்த பிரசாதம்" என்று கையில் வாழைப்பழத்தைக் கொடுத்தார்.
நாம் மணவாள மாமுனிகளைப் போல் ஒன்றும் பெரிதாகச் சாதித்துவிடவில்லை. இப்பேர்ப்பட்ட ஸ்வாமி மணவாள மாமுனிகளைச் சேவித்தாலே, நாம் எவ்வளவு தாழ்ந்தவர்களாக இருக்கிறோம் என்று புரியும். ஸ்ரீரங்கத்தில் தெற்கு உத்திர வீதியில் உள்ள ஸ்ரீமணவாள மாமுனிகளின் மடத்தில், அவருடைய திருவடிநிலைகள் இன்றும் இருக்கின்றன; அடியார்களுக்குத் தினமும் ��ாதிக்கப்படுகின்றன. அடுத்த முறை ஸ்ரீரங்கம் செல்லும்போது நிச்சயம் அங்கே சென்று அவரைச் சேவித்துவிட்டு வாருங்கள்.
அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ
கடல்சூழ்ந்த மண்ணுலகம் வாழ
மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்
./சுஜாதா தேசிகன்
இன்று ஐப்பசி மூலம் - ஶ்ரீ மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரம்
படம்: எங்கள் இல்லத்தில் ஸ்ரீராமானுஜர், ஸ்வாமி தேசிகனுடன் மாமுனிகள் சேர்த்தி சேவை
அடேய் பிரம்மாதிராயர் என்று படைகளில் போர் வீரர்களாகவும், மந்திரிகளாகவும், ஆசிரியர்களாகவும், அர்ச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும் தன் சார்ந்த தேசத்திற்கு பன்னெடுங்காலமாக உழைத்தனர், சங்கருப்பது எங்கள் குலம் சங்கரணார்க்கேது குலம் என்று சங்கு அறுத்து அதி���் ஆபரணம் செய்யும் தொழிலை பிராமணர்கள் செய்ததை தமிழ் இலக்கியம் கூறுகிறது, இன்று கபிலர் இல்லையேல் சங்க இலக்கியமே இல்லை, பாரியின் வம்சமே இல்லை.. சாளுக்கியர்களை வீ��்த்தி பல்லவ தேசத்தின் மாபெரும் வெற்றியை பெற்றுதந்த பரஞ்சோதி என்ற சிறு தொண்ட நாயனார் ஓர் பிராமணர்,
பிராமணர் உழைப்பை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே செல்லும், பிராமணர்கள் வாழ்க்கை ஆயிரம் கட்டுப்பாடுகள் கொண்டது, கட்டுப்பாடுகளற்று வாழும் கும்பல் அக்காலம் முதல் இக்காலம் வரை யாருக்காவது உண்மையாக, விசுவாசமாக, நேர்மையாக உழைத்து வாழ்ந்ததுண்டா? வரலாறு உண்டா? ஓசியில் கிடைத்தால் எந்த ��ுரோகமும் செய்யத் துணியாத நீங்கள் சொல்லலாமா டா பிராமணர் உழைப்பை பற்றி?
A lot of my friends are already back to work today, barely hours after celebrating Diwali last night.
Why doesn’t India have its own 10-14 day holiday season?
The West shuts down around Christmas and New Year. China does it for Lunar New Year.
Why are Indians expected to get back to work after just 1-2 days of celebrating our biggest festivals?
India deserves a proper festive holiday season too. 🇮🇳
நாம் சீரமைத்த 642 ஏக்கர் கள்ளப்பெரம்பூர் ஏரியில் நிறைய நீர் பறவைகளை காணமுடிகிறது, ஏரியை சுற்றி ஒரு பக்கம் விவசயாம் சிறப்பாக நடைபெறுகிறது, இன்னொரு பக்கம் சிறுவர்கள் மீன்பிடித்து விளையாடுகின்றனர்❤️
Where is the ₹60k Cr gold money coming from? Clearly, the cash exists. Yet @nsitharaman@IncomeTaxIndia@FinMinIndia treat the 2% salaried class like a personal piggy bank just because their income is traceable. This isn't governance;it’s targeted extortion! 🎯 #AbolishIncomeTax
देश में छुट्टियाँ अलग अलग वोट बैंक को साधने का माध्यम ना हो तो दिवाली पर हफ़्ते भर की छुट्टी देकर त्योहार को बहुत अच्छे से मनाया जा सकता है। महाराजा अग्रसेन जयंती, अंबेडकर जयंती, गांधी जयंती वगैरह का क्या ही मतलब है। और हद ये है की रक्षा बन्धन की नहीं होती।
To all CEOs, HR, managers and heads. Please give your employees two extra days of holiday for Diwali. It is very difficult to manage all the festivities, cleaning, making sweets, inviting friends, family, performing puja with one day off.
Like Christmas and New Year week in West, Indians also deserve a short break after working 365 days during the peak festive season.
Tomorrow and Monday are both working days, so I get no Diwali leave this year as it falls on Sunday!
Shouldn’t there be a provision that if a major festival falls on Sunday, the preceding day is declared a holiday? Diwali is one of the biggest Hindu festivals celebrated worldwide; at least a one day leave is justified.
Just like Europe and US have culture of holidays from Christmas to New Year, India should have a culture of having a week long holidays in Diwali every year.
Here you're staying 1000-2000km away from hometown, train takes 30-40hrs one way and you can't get leave for more than 2 days from your boss. Flight tickets are 20-30k one way, your salary can't afford it anyway.
We can't even celebrate festivals with our parents and family and then we talk about promoting our festivals globally.
With this work culture All we can promote is work stress and sadness even during our festivals, no wonder we are so low in happiness index.
என்ன ஒரு கேடுகெட்ட தனம் இந்த @tnhrcedept செய்வது.
சிதம்பரம் சபாநாயகர் வழக்கில் அவர்கள் நீதிமன்றத்தில் கோவில் சிதிலமடைந்திருக்கிறது என்று வாதிட்டு சில பு���ைப்படங்களை கொடுத்துள்ளது அந்த புகைப்படங்கள் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் பக்கம் 68, 69ன் மூலம் தெரிகிறது. (இரண்டாவது படம்)
அந்த புகைப்படங்களை அந்த கேடுகெட்ட துறை எடுக்கவில்லை. நான் எடுத்தேன்.
W.P. No. 574 of 2015 என்கிற வழக்கை பற்றி என்னை தொடர்கின்றவர்களுக்கு நன்கு தெரியும். அது நீதிமன்றம் தானாகவே தொடங்கிய வழக்கு. இந்த கேடுகெட்ட இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை சின்னாபின்னப் படுத்தியதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் 2015ல் தானாகவே முன்வந்து இந்த வழக்கை தொடர்ந்திருந்தது. அந்த வ���க்கில் நானும் இணைக்கப்பட்டேன். இது சரித்திரம்.
அந்த வழக்கின் விசாரணையின் பொழுது இந்த கேடுகெட்ட துறை, சபாநாயகர் கோவிலை குறித்து புகார் எழுப்பிய போது, அவர்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கநான் நேரில் சென்று அந்த கோவிலை பார்த்து அதை புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்தில், எப்படி பைரவர் சன்னதி சரியாக சீரமைக்கப்பட்டிருக்கிறது என்று முன் பின் புகைப்படங்களை வைத்திருந்தேன்.
அந்த புகைப்படத்தினை எடுத்து, இந்த கேடுகெட்ட துறையினர், சமீபத்தில் முடிந்த வழக்கில் நீதிமன்றத்திடம் காட்டி, இன்றும் அப்படி சிதிலமடைந்து இருப்பதாக சொல்லி இருக்கின்றனர். நீதிமன்றமும் அதை நம்பி ஒரு முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
கீழே முதலாவதாக உள்ளது 28.12.2023 அன்று நான் சபாநாயகர் கோவிலுக்கு நேரில் சென்று எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு. அதில் பைரவர் சன்னதி இப்பொழுதுள்ள நிலையும் முன்புள்ள நிலையும் காட்டி இருக்கிறேன்.
அதில் முன் இருந்த இரண்டு புகைப்படங்களை எடுத்து இந்த வழக்கில் போட்டிருப்பதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!!
கேடுகெட்ட துறையும், அதற்காக வாதாடும் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் எத்தனை தகிடுதத்தம் செய்கிறார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆணை வந்த அன்றே இந்த புகைப்படம் என்னுடையதாக இருப்பது போல இருக்கிறது என்று சந்தேகித்தேன். தில்லியில் இருந்ததால் என்னால் சரி பார்க்க முடியவில்லை
இப்பொழுது வந்தவுடன் முதல் வேலையாக அதை பார்த்து நான் எடுத்த படமே என்பதை ஊர்ஜித��்படுத்தினேன்.
நல்லா வருவீங்கடா!! எவ்வளவுதான் வெளியே பக்தன் வேஷம் போட்டாலும் இதை செய்தவன் (யார் என்று எனக்கு தெரியும்), அவன் ஒத்தை காது தோட��டு படுகுழியிலேயே விழுவான். அவன் சந்ததி நன்றாகவா இருக்கும்!! நாசமா போகும்!!
ஜெய் ஸ்ரீ ராம்!
When Srirangam was invaded, Vedanta Desika and Pillai Lokacharya sealed the sanctum, placed substitute images, and shielded the true forms of Ranganathaswamy and His Consort.
The Muslim invaders desecrated the temple. The Koil Olugu records the slaughter of 12,000 ascetics.
Amid the devastation, Desika escaped with the two young sons of Sudarsana Bhatta and the precious manuscript of Srutaprakashika, the great commentary on Ramanuja’s Sri Bhashya, and reached Yadavadri (Melkote).
Our ancestors risked their lives for the vigrahas. They never sold their souls.
Shubh Ratri 🙏���
மகிழச்சியான செய்தி❤️
நாம் சீரமைத்த 400 ��க்கர் பரப்பளவு கொண்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், குறிச்சி பெரியநாயகியம்மன் ஏரி தற்போது நிரம்பி வழிகின்றது!
On behalf of the villagers we express our heartfelt gratitude to @Zoho @svembu sir for the invaluable support💧💫
நாற்பது ஆண்டுகளாகக் குப்பை மேடாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை, எத்தனையோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கடந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு சீரமைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்திற்கு நல்ல தண்ணீர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கு���் போது, இந்த குளத்திற்குள் சாக்கடை நீரை திறந்து விடுகிறார்கள்🥲
இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியவில்லை, தயவு ��ெய்து இந்த ஆனைவிழுந்தான் குளத்தை காப்பாற்றுங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @OfficeOfNAnand 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@subashr232 If the ingredients and the labor to make them face cost increase, it is very difficult to sell at lower cost and sustain. Then cheap quality enters; groundnut oil becomes refined oil and to palm oil later. Already big brand names switched to palm oil to sell as low as 10 RS/-