திரு.அண்ணாமலையை 2024-ல் கோவையில் தோற்கடிக்க மூன்று அமைச்சர்களை களமிறக்கி, பணப்பட்டுவாடா செய்து,'முதுகுகுத்தி' எடுபுடியுடன்
'டீல்' பேசி தோற்கடித்து, 'ஆட்டுக்குட்டி தோற்றது' என்று கொண்டாடியவன் இன்று சொந்தமண்ணில் தோற்றுவிட்டு,வீடியோ போட்டு கதறும் காட்சி! 😀
கடந்த மாதம்: கெஜ்ரிவால், பிரதமர் மோடி 2026-ஆம் ஆண்டை பிரதமராக முடிக்க மாட்டார் என்று கூறினார்.
இன்று 7/10 ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி-கள் பாஜகவுடன் இணைந்தனர்.🔥
ஆம் ஆத்மி முடிந்தது...
"இதுதான் கேரள சங்க பரிவாரின் பாஜக"🔥🚩
காக்கிக்குள்ள போலீஸ் என்றால் சட்டத்தை மதிப்போம், அதே காக்கிக்குள்ள கமியூனிஸ்ட் என்றால் போடா புல்லே போவீசே (போடா மைரேங்குறதுக்குச் சமம்).💥😂
இந்த கம்யூனிஸ்ட் கம்னாட்டி ஒருத்தன் வழக்கம் போல் ஒரு பஸ்ஸில் ஏறி #பாஜக#RSS காரன்களை அடிக்கணும்னு பேச... பஸ்ஸில் இருந்த சங்கி, நானும் RSS தான்...அடிடா பார்ப்போம்னு எகிற...கப்சிப் அந்த கம்னாட்டி..
அடேய் #திமுக...
பாஜக உள்ள வந்திடுச்சிடா...
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ ராசா பேசிய ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஸ்டாலின் எப்படிபட்ட தலைவர் என்பதை ஆ ராசாவே போட்டு உடைந்துவிட்டார்.
போலி விளம்பரங்களை விலக்கி பார்த்தால் ஸ்டாலின் வெறும் மண்குதிரை தான் என்று நாங்கள் சொன்ன கூற்றை இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளரே வழிமொழிந்து விட்டார்.
2 ஜி கருணாநிதியிடம் இருந்து என்ன பணம் சென்றது? அழகிரி சிறைக்கு வந்து, ஸ்டாலின் பெயரைக் கூறி அப்ரூவர் ஆகச் சொன்னார் என்றால், 1,76,000 கோடி ரூபாய் ஊழலில் ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு?
நாங்கள் ஏற்கனவே சந்தேகித்தது போல், இந்த சிதம்பர ரகசியங்களை கூறி தான் காங்கிரஸ் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டதா?
ஆ ராசாவின் பேச்சு பற்றி ஸ்டாலின் வாய் திறப்பாரா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
(பி.கு. : நாங்களாவது பொம்மை முதல்வர் என்று Decent ஆக தான் சொன்னோம். உங்க கட்சி துணைப் பொதுச்செயலாளர் உங்களுக்கு Brain இருக்கா? என்று கேட்டிருக்கிறார். அந்தோ பரிதாபம் @mkstalin அவர்களே!)