மும்பை ஜெயிக்கவும் இல்லை. சென்னை தோற்கவும் இல்லை.
ச��னிவாச ஐயங்கார் தோற்றார். முகேஷ் அம்பானி வென்றார். இதில் எங்கு மாநிலம் வந்தது?
கார்ப்பரேட் அணிகளுக்கு இடையே நடக்கும் வியாபாரத்தில் மாநில உணர்வை தூண்டி, அதனைக் கொண்டு கொள்ளை இலாபம் ஈட்டுவதுதான் கார்ப்பரேட் வர்த்தக நுண் அரசியல்!
நாங்கள் எந்த விளையாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல; தமிழகத்தில் தமிழர்களின் உணர்வுகளை திசை திருப்பும் ஐபிஎல் போட்டிகளை தடுத்து நிறுத்தித் தமிழர்களின் உணர்வினையும், உள்ளக்குமுறலையும் உலகுக்குத் தெரிவித்திட முனைகிறோம்.
- சீமான் | காவிரி உரிமை மீட்புக் குழு
#Seeman#TnBoycottIPL