Creta Electric வச்சிருக்கேன். 51KW மாடல். முழுக்க சார்ஜ் பண்ணினா 475 கிமீ ஓடும்.
எல்லா ஊருக்கும் இந்த வண்டியதான் எடுத்துக்கிட்டு போறேன். 120KW fast charger ல சார்ஜ் பண்ணினா, சாப்பிடுற நேரம் தான் ஆகுது. சென்னையிலேர்ந்து கன்னியாகுமரி வரை போனதுக்கு, ரெண்டு இடந்துல தான் சார்ஜ் போட்டோம். அதுவும், அதே நேரத்துல lunch and tiffin break முடிச்சாச்சு.
சென்னை டு பெங்களூரூ - வீட்டுல full சார்ஜ் போட்டுட்டு, அதுக்கப்புறம் பெங்களூரூ போய் தான் சார்ஜ் போடுவோம். எல்லா விதமான சாலைகளுக்கும் regen level driving இருக்குறதால மைலேஜ் ம் நல்லா கிடைக்கிது.
சென்னை டு ஹைதராபாத் போகும்போதும் அதே தான். ரெண்டு இடத்துல சார்ஜ் போட்டுடலாம். அவ்ளோதான். போதும். நிம்மதியா ஊருக்கு போய் சேர்ந்துடலாம்.
தொடக்கத்துல எனக்கும் ரொம்ப பயமா இருந்துச்சு. ஆனா வாங்கின பிறகு அந்த பயம் முழுக்க பொய்டிச்சி. வீட்டுல 11KW சார்ஜர் போட்டுருக்கேன். 5 மணி நேரத்துல முழுக்க சார்ஜ் ஏறிடுது. City டிரைவிங் முழுக்க இந்த கார் தான். இப்போவெல்லாம் ரொம்ப rare ஆ தான் பெட்ரோல் வண்டிய எடுக்குறோம்.
என்ன, கரண்ட் பில் கொஞ்சம் அதிகமா இருக்கும். சோலார் போட்டுட்டா, அதுவும் சரியாயிடும்.
Once எலெக்ட்ரிக் கார் வாங்கி ஓட்டிட்டீங்கன்னா, அதுக்கப்புறம் பெட்ரோல்/டீசல் கார் ஓட்டவே கொஞ்சம் கடுப்பா இருக்கும் (எனக்கு இப்போ அப்படித்தான் இருக்கு). எலெக்ட்ரிக் வண்டியோட பிக்கப், smoothness எப்போவும் பெட்ரோல்/டீசல் வண்டியில கிடைக்கவே கிடைக்காது.
புதிய விஷயங்கள் வரும்போது எப்போவும் கொஞ்சம் பயமா தான் இருக்கும். அதை அரவணைக்க கத்துக்கிட்டோம்னா, அது நமக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே குடும்ப வறுமையின் காரணமாக குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண் 2 மாதங்களுக்கு மேலாக உணவின்றி தவித்து வருவதாகவும் பல்வேறு சித்திரவதை அனுபவிப்பதாகவும் வேதனை.. தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு குமுறல்!
#Kallakurichi | #Sankarapuram | #Kuwait
#DhruvVikram about the recent CRITICISM on him around his PERSONAL life:
"When i signed off for this work very early, understood that, scrutiny possibly there. I can't say that it never affected me. It's important to protect fircely everybody that you love. When you are aligned with Truth, when you know what anchors you, scrutiny will go. I have my supporters who encouraged me throughout the journey" https://t.co/BpqnIxJgCu
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
”மொட்டை போட வந்த எனக்கே மொட்டை போட்டுவிட்டார்கள்” - திருச்செந்தூர் கோயிலில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பக்தர் வைத்த அதிர்ச்சி புகார்
#Thiruchendur | #Temple