After the grand success of #meesayamurukku - here comes our next movie, once again with Avni Movies. Directed by debutant Parthiban Desingu & backed by a young & energetic team,we will work hard to entertain you with a positive film. Thanks for the tremendous love & support 🙏🏻
நம் தமிழ் மீனவர்களுக்கு GPS, Radar, Satellite phone போன்ற கருவிகள் மானியத்திலும் தவனை முறையிலும் அரசு வழங்க வேண்டும். இதை பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசிடம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்.இதில் அனைத்து மீனவ கூட்டமைப்புகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி சாந்தி நிகேதன் மாணவர்கள் உடன் ஒரு சிறு கலந்துரையாடல். Had a great time with the next gen on the occasion of Bharathiyar’s birth Anniversary.
#தமிழி- தமிழ் எழுத்துகளின் வரலாற்றின் ஊடே தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழர்களின் திண்மையையும் வெளிக்கொணர முயலும் ஓர் புதிய முயற்சி ! Proud to produce the research documentary web series on the evolution of the tamil script.8 episodes of historical evidences.
#tamizhi April 2018