The Peak writing 🔥🔥🔥🔥
இந்த villain meet upக்கான tempo first half full ah travel ஆகி intervalயே வில்லன அடிச்சதுக்கு அப்புறம் இனிமே second halfல என்னடா cook பண்ணி வச்சிருக்கனு சீட்ட விட்டு எந்திரிக்காம உட்கார வச்ச படம்
இன்னிக்கு கண்ட கருமத்தையும் எடுத்து வச்சுட்டு mass interval blockனு இவனுங்களே எழுதிக்கிறானுங்க
தமிழ் சினிமாவின் one of the peak interval block சண்டைக்கோழி
‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமைச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம்.
இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்!
#thamizh #perumaichinnam
ஒரு வட நாட்டு செய்தியாளர் நமது தமிழர்களின் பெருமையை எவ்வாறு விளக்குகிறார் சற்று சிந்தியுங்கள் நமக்கு என்று ஒரு தனி கலாச்சாரம் உண்டு…!
சங்கீகள் பார்த்து கதறட்டும்…!
நன்றி திரு. சீமான் அவர்களே...
உங்களுடைய குரலுக்கு தமிழக அரசே செவி சாய்த்திருக்கிறது..
-உயர்நீதி மன்ற வழக்கறிஞர்
விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை தமிழக அரசே திரும்பப் பெற்றது இதுவே முதல் முறை..
So seeman voice is verry power full...🔥🔥🔥🔥
#Seeman4TN