இந்த சூழ்நிலைகளில் ITR (வருமான வரி கணக்கு) தாக்கல் செய்வது கட்டாயம்.
ITR filing தேவைகளுக்கு : WhatsApp: 9629596296 செய்யவும்.
✅ உங்கள் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால்.
✅ இந்தியாவிற்கு வெளியே சொத்துகள் அல்லது முதலீடுகள் இருந்தால்.
✅ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ₹1 கோடிக்கு மேல் வைப்பு செய்திருந்தால்.
✅ வெளிநாட்டு பயணத்திற்காக ₹2 லட்சத்திற்கும் அதிகமாக செலவிட்ட��ருந்தால்.
✅ ஒரு ஆண்டில் மின்சாரக் கட்டணம் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக செலுத்தியிருந்தால்.
✅ உங்கள் வணிகத்தின் ஆண்டு turnover ₹60 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால்.
✅ தொழில்முறை (Professional) வருமானம் ₹10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால்.
✅ உங்கள் வருமானத்தில் ₹25,000 அல்லது அதற்கு மேல் TDS பிடித்தம் செய்யப்பட்டிருந்தால்.
✅ ₹50,000 அல்லது அதற்கு மேல் TCS வசூலிக்கப்பட்டிருந்தால்.
✅ சேமிப்பு வங்கிக் கண���்குகளில் மொத்த வைப்பு ₹50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால்.
நான் அடிக்கடி கவனிப்பது என்னவென்றால், பலர் வருமானத்தை��் தாண்டியும் பல சூழ்நிலைகளில் ITR (Income Tax Return) தாக்கல் செய்வது கட்டாயம் என்பதை அறிந்திருக்கவில்லை.
“நான் ITR தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று நினைக்கிறீர்களா?
மீண்டும் ஒரு முறை யோசிக்கவும்.
வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது is not an option.
உங்கள் வருமானம் basic exemption limit வரம்பிற்குக் கீழே இருந்தாலும், சில குறிப்பிட்ட நிதி நடவடிக்கைகள் ITR தாக்கலை கட்டாயமாக்கலாம்.
ITR என்பது வருமானத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது உங்களுடைய மொத்த Financial Footprint ஐ பிரதிபலிக்கிறது.
இந்த வகைகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் இருந்தால், ITR தாக்கல் செய்வது கட்டாயம்.
அறிவிப்பு (Notice) வரும் வரை காத்திருக்க வேண்டாம். சரியான நேரத்தில் தாக்கல் செய்யுங்கள்.
✅ ITR தாக்கல் = tax compliance + மன அமைதி
எப்போது ITR கட்டாயம் என்பதை அறிந்து, அபராதங்களையும் தேவையற்ற சிக்கல்களையும் தவிர்க்கலாம்.
📌 முக்கிய குறிப்பு:
ITR தாக்கல் எ��்பது வருமானத்தை மட்டும் அடிப்பட��யாகக் கொண்டதல்ல. சில குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகள் மற்றும் சட்ட விதிகளின் அடிப்படையிலும் அது கட்டாயமாகலாம். சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்து, தேவையற்ற நோட்டீஸ்கள் மற்றும் அபராதங்களைத் தவிர்க்கலாம்.
இன்றே முன்கூட்டியே செயல்பட்டால், நாளைய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
விதிமுறைகளைப் பின்பற்றி, மன அழுத்தமின்றி இருங்கள்.
#IncomeTax #ITR2026 #TaxCompliance #TaxFiling
📅 JUNE 21 DAY 27 | THE OFFICERS WE DON'T REMEMBER
Vikram Batra. Manoj Pandey. Anuj Nayyar. These names we know.
But for every name India knows, there are five more who are remembered only in their regiments, their villages, and the hearts of the families who lost them.
Let me tell you about some of them.
Captain Haneef-ud-din
11 Rajputana Rifles. Killed in action in the Turtuk sector at the Karchen Glacier an area so fiercely contested that the army later renamed it Sub-sector Haneef in his honor.
A Muslim officer (born to a Hindu mother and Muslim father) fighting for India in a war with heavy religious undertones exploited by Pakistani propaganda. He died with his boots on, leading his soldiers, in the service of a country that belongs to all its people regardless of faith.
Captain Neikezhakuo Kenguruse
2 Rajputana Rifles. Hailing from Nagaland, he led the Ghatak platoon during the brutal assault on Black Rock in the Dras sector.
When his combat boots kept slipping on the sheer ice wall leading to the enemy bunker, he kicked them off. He scaled the freezing cliff barefoot in sub-zero temperatures, single-handedly destroying the bunker before falling to heavy fire. He was 24 years old.
Captain Vijayant Thapar
2 Rajputana Rifles. His father is Colonel V.N. Thapar, who later co-authored the book "Vijyant at Kargil: The Biography of a War Hero" to honor his son. Vijayant was killed on June 29, 1999, during the assault on the Knoll/Three Pimples complex adjacent to Tololing. He was 22 years old. In his last letter to his family, he wrote that he was not afraid that dying for the country was the greatest honor a soldier could have. He meant it.
The JCOs and NCOs
Below the officer rank, the Junior Commissioned Officers and Non-Commissioned Officers who led small units in Kargil deserve far more recognition than they receive.
When young officers fell and they fell in significant numbers it was the havildar, the naib subedar, the subedar who took command and kept the assault going. These men had decades of experience, genuine tactical wisdom, and the unbreakable trust of their soldiers. Many were decorated. Few are famous.
The 527
The total Indian military deaths in Kargil: 527. Four received the Param Vir Chakra. 9 received the Maha Vir Chakra, and 55 received the Vir Chakra.
The remaining hundreds received the Sena Medal, the Mention in Dispatches or the simple recognition of their regiment and their village.
Each of those 527 is a complete story. A childhood, an ambition, a family, a reason for joining, a last morning.
We carry all of them when we say "Kargil."
🇮🇳 #Kargil27 #KargilVijayDiwas
அன்பின் #TVK#தவெக நண்பர்களே
"வரலாற்றில் முதல் முறையாக தவெக அரசு"
என எந்த அறிவிப்பை பற்றி எழுத தொடங்கினாலும், இனியாவது நீங்கள் ��ொஞ்சம் நிறுத்தி சிந்தித்து
"தவெக அரசின் வரலாற்றில் முதல் முறையாக"
என சரியாக எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஏன்னா
நீங்க எதெல்லாம் முதல் முறை என சொல்றீங்களோ அதெல்லாம் ஏற்கனவே பல வருஷமா இருப்பதா தான் இருக்கு.
இப்போது தான் நீங்கள் அரசியல் அரசு நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள் என்பதால் உங்களுக்கு அதெல்லாம் புதுசா தெரியுது.. அவ்வளவு தான்.
எந்த அரசும் ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் எல்லாத்தையும் செய்துவிடும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி எல்லாம் செய்ய முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதனால் தான் ஆறு மாத அவகாசம் கொடுப்பது.
தினசரி செய்ய வேண்டிய day to day responsibilities ஆகிய Law & Order, Daily Routines, ஏற்கனவே முடிவு செய்து தேர்தல் காரணமா அறிவிக்க முடியாத திட்டங்கள் இந்த மாதிரி விஷயங்கள் தவிர புதுசா ஒண்ணு யோசிச்சு அதை சாதக பாதகங்கள் ஆராய்ந்து ஒரு திட்டமா விரிவா எழுதி அதற்கு சட்ட துறை அனுமதி வாங்கி முறையான அறிவிப்பா வெளியிட பல மாசங்கள் ஆகும்னு எங்களுக்கும் தெரியும். அதற்காக தான் ஆறு மாசம் டைம்.
அதனால் உங்க கட்சியில் யாரும் எதையும் சிந்திக்க மாட்டார்கள் என்பதால் தமிழ்நாட்டிலுள்ள எல்லோரும் அப்படி தான் என நீங்களா நினைச்சு முந்தைய அரசுகள் செய்த எல்லா விஷயத்துக்கும் உங்க ஸ்டிக்கர் ஒட்டுறதை ��ிட்டுட்டு, ரீல்ஸ் எடுக்குற ஆர்வத்தில் விஷயம் தெரியாம நிகழ்ச்சிகளை சொதப்புறதை விட்டுட்டு.. ஆக்கப்பூர்வமா பொறுப்பா யோசிச்சு தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை முதல்வருக்கு எடுத்து சொல்லி அதை செய்ய வைக்கிற வேலையை பாருங்க.
அது தான் எல்லோருக்கும் நல்லது.
நன்றி. 🙏🙏🙏
Finally, my resignation from the IAP has been accepted, thankfully!
So far, I had to show some restraint before calling the leadership out for their pathetic slavery to pharma! Now, I am under no obligation to show that restraint! The IAP had such great presidents in the past and the organization has reached great heights because of many ethical leaders, but unfortunately for the past few years, it has been in the hands of the most unethical leaders who had prioritized pharma funding to child safety!!
I am glad to be out of it, at this point.
I wish @NMC_IND and the @MoHFW_INDIA looks into why for years, Johnson&Johnson/Kenvue was being allowed to put up it's stalls of ORSL in the PEDICONS inspite of me bringing it to the notice of the leadership multiple times, the dangerous deception of selling high sugar ORSL as ORS in schools, pharmacies, and hospitals. This needs thorough investigation!
The authorities also need to look into why parents were not warned about the risks of giving Sucralose containing drinks on a daily basis to children, and why only Sucralose was specifically mentioned in the following position paper released!
https://t.co/chddU4WOxQ
Authorities have to look into how a professional body of such stature allowed Kenvue to literally say it's scientific products were presented in PEDICON! There was absolutely no condemnation!
ALL THOSE IN THE STATE AND CENTRAL LEADERSHIP WHO I HAVE REACHED OUT TO, BUT CHOSE TO NOT REACH THIS DECEPTION OF ORSL TO THE @MoHFW_INDIA, ARE ANSWERABLE TO THOSE PARENTS WHOSE CHILDREN WERE HOSPTALIZED/DIED BECAUSE OF WORSENING OF DIARRHOEA DUE TO THE HIGH SUGAR ORSL WHICH WAS BEING SOLD AS ORS ACROSS INDIA!
Realized just now that it has not even been signed😅
So, is it even valid??!!
@vaneshmali Philosophy I learnt in defence - Think of worst case in everything & prepare for it. If it doesn't happen, you have the easiest mission. If it happens, you are prepared.
Works always. Especially for finance planning. You cannot plan, if you do not accept that worst can happen.
The old Army ethos is being dismantled, brick by brick.
Traditionally, seniority rested on two pillars:
* Rank
* Length of service
Both were respected in letter and spirit.
The system was structured in a manner that, wherever possible, avoided situations where an officer senior in service had to serve under someone who was senior in rank but junior in service. In the few exceptional cases where this did occur, both officers generally maintained professional sensitivity. Experience respected rank, and rank respected experience.
However, with the generations that entered service in the 1990s and thereafter, many of these values inherited from the 1960s and 1970s have steadily eroded.
The trend has accelerated with the present generation, where there is often a belief that rank is solely a reflection of personal competence, and that those superseded or overlooked are somehow less capable. Yet many of today’s officers have not experienced war. Their careers have largely been shaped by examinations, staff work, presentations, and organisational dynamics.
Earlier generations understood that experience could not be outsmarted. They recognised that promotion often depended not only on merit, but also on timing, opportunities, vacancies, operational exposure, and the quality of mentorship and reporting. They appreciated that every officer who had served even a day longer in the organisation possessed knowledge and experience that deserved respect.
This understanding ensured that service rendered to the organisation was valued and acknowledged.
Today, however, a worrying shift is visible.
On courses, instructors with significantly lesser service sometimes show little regard for the experience of course seniors. At times, even senior-ranking officers inadvertently encourage such attitudes.
Within regiments, some Commanding Officers have increasingly begun to favour officers who unquestioningly support their views, while sidelining those who may hold differing perspectives. Such practices weaken institutional culture and discourage professional candour.
The cumulative effect is an environment where a highly competent senior officer may be superseded, while the subordinate who is promoted accepts the elevation without hesitation and, in some cases, distances himself from the very officer under whom he served.
For a military organisation, this is not merely an issue of individual behaviour; it is a matter of institutional culture. An army draws strength not only from rank structures but also from mutual respect, professional humility, and recognition of experience.
If respect for service and experience continues to diminish, the long-term consequences for organisational cohesion and military ethos could be profound.
@YashMor5@rwac48@captsaibalghosh@sandeep_PT@KewalChopra6@MILVETERAN@shelljaws1334@rashtrapatibhvn@CaptPKRajRif@CaptAjayYadav@palepurshankar@kayjay34350@GeneralBakshi@BrigAnilShukla@ps_brig@Hardisohi@KWecare@pavannair@simply_mixed_up@ColTekpal
Karnataka has been 'allotted' 1100+ medical college seats! Both INC and BJP have centralised governance so much that a state government doesn't have the right to decide how much it can promote medical education in the state. They are instead forced to participate in a 'national average' scheme that penalises better-performing states by insisting that they should not be much higher than the rest! Bizarre.
#NEET fraud helps North Indians to steal medical seats for free in colleges built by Karnataka's people's money
Paper leakage happened in 2024,2025 & now, CBI did nothing but help the perpetrators
@siddaramaiah please call a separate assembly session & get out of NEET
முதல் கையெழுத்தே மோசடி!
“அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, 500 யூனிட்டை தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களு���்கு இதுவரை இருந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் இனி கிடையாது.
மோசடியிலிருந்து தொடங்குகிறது விஜய் சர்கார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்க���் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்ட��ம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்கு���ுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
How come a PSU get access to my financial records?? @nsitharaman@FinMinIndia What is the safeguard on place? How this is accessible to anyone's whims and fancies??
@RahulGandhi@INCIndia As usual, tweet and sleep on this.
@nimishdubey@ray_ban Hey, I didn't say that he might have lied. What happened in those years, he is the authority. I just said what was the rule when I was in IAF i.e. 1995-2015.
@SanjaiGandhi அதெல்லாம் யோசிக்கவே வேண்டியதில்லை. அவருக்கும் நல்லா தெரிஞ்சிருக்கும். காங்கிரஸ் ஒரு விபச்சார கூட்டம் என்பது இப்போ ஊருக்கே புரிஞ்சுரிக்கும்
No matter how cool or informal the company's culture is, remember this - maintain a level of disassociation and distance from your boss.
Trust me, no matter how friendly they are with you, no matter how good of a person they are, as long as you are reporting to them, keep a level of separation between them and you.
You'll realise the weight of this someday.