Someone part of the administrative machinery had a chat with me. I thought this was worth sharing, hence this post.
This is interesting and highlights the competitive intensity among states.
MotiveLink of South Korea has signed an MoU with the Tamil Nadu government today.
MotiveLink would manufacture advanced electric vehicle components for global markets from Tamil Nadu.
MotiveLink has also proposed to the state that it would act as an anchor investor and bring more South Korean companies in coils, PCBs, magnetics, housings and plastics to Tamil Nadu.
MotiveLink is further strengthening the EV ecosystem of our state.
Now comes the interesting part.
Both Tamil Nadu and Andhra Pradesh have been pursuing MotiveLink.
Tamil Nadu Industries Minister Keerthana met the company when she went to Seoul.
When Nara Lokesh went to South Korea recently, he too met the company.
Both the states have been very strongly pitching.
MotiveLink has decided to come to Tamil Nadu and also act as an anchor investor to bring more companies from South Korea.
I've repeatedly said the whole narrative that investments meant for Tamil Nadu are going to Andhra Pradesh is absolutely false. I've provided data, details and facts. Both states are competing healthily for investments.
Even a TDP MP in Parliament said yesterday that investments meant for Tamil Nadu are going to Andhra Pradesh. This narrative is not based on facts.
MotiveLink is proof that both states competed and our state got it today.
மழை பொழியும் நாட்களில் சிறிது நேரம் மழை பெய்தாலும், மெட்ரோ பாலங்களில் இருந்து அருவி போல நீர் கொட்டுகிறது.
மழை நின்ற பிறகும் வெகு நேரமாக நீர் கொட்டிக் கொண்டிருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
வடிகால் வாயில்களைச் (Drainage outlets) சீரமைத்து, இந்த நீர்வழிப் பாதைகளை முறையாகப் பராமரிக்க துறை சார்ந்த வல்லுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
@TVKVijayHQ
@cmrlofficial@GCC_Official@ChennaiTraffic #ChennaiRain #ChennaiMetro #CivicIssues #RoadSafety #ChennaiMetroRail
ஆறாண்டுகளு��்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://t.co/wNsCbD5mP6)
ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்
🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?
🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறி���ித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொ��்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
Reservation should be abolished only when Dalits can become temple priests, and Brahmins are equally represented in sewer-cleaning jobs.
Until then, don’t lecture people about merit.
India didn't grow for 2000 years, becos upper castes enjoyed Reservation. We reversed the reservation & India recently started to Grow in the past 50-60 years. Kick the privileged upper caste out of power, then nation will Growwwwww
@polimernews இததான் first day ல இருந்தே சொல்றேன். அவங்க போராட்டம் வேற அதுல போய் நீங்க join பண்ணா தமிழ்நாடு ஓட BANNEET போராட்டம் மறைஞ்ச���ப்போய்டும் னு யாருமே கேக்கல. இந்த போராட்டத்தை தவறாக பயன் படுத்தினது CJP and DMK. இது தமிழ்நாடு மாணவர்களுக்கும் அவங்களோட பெற்றோர்களுக்கும் செஞ்ச துரோகம்.
"மாணவர்களுக்காக தவெக, திமுக, அதிமுக என அனைவரும் ஒன்றாக இருப்போம்"... அமைச்சர் ராஜ்மோகன் பேசிக்கொண்டிருக்கும் போது போராட்டக்காரர்கள் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு..!
#Chennai | #Rajmohan | #StudentsProtest | #PolimerNews
He is promoting corruption, receiving bribes through proxies via Google Pay, and inciting public servants to neglect their official duties. Immediate legal action and arrest are required. @CMOTamilnadu@tnpoliceoffl
I met in last 3 days a couple of prominent personalities in Coimbatore.
I asked, Are there changes after TVK has come to power?
2 Common responses.
Bribes - Come down.
Time taken - Come down.
I tweeted lack of UPI in Govt Exhibition in Coimbatore. Did not tag any. But it is attended. 🙏🏻
congratulations to TN for silently making changes so early by @CMOTamilnadu@TVKVijayHQ
Instagram influencers with minimum 10,000 followers were only asked to speak at the NEET protests in Chennai .
The speakers were asked to speak bad about Jananayagan first before talking about NEET .
This is not protest but propaganda !
Hope @CMOTamilnadu takes appropriate actions regarding this fake protest !
அங்கு நடப்பது மாணவர்களின் போராட்டம் அல்ல. திமுக குண்டர்களின் நாடகம் தான் அந்த போராட்டம்.மக்கள் இந்த போலியான போராட்டத்தை எதிர்க்க வே���்டும்.
நாளை தி நகரில் நடக்கும் காங்கிரஸ்-தவெக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் @ungalsanam
மாணவர்களுக்கு குரல் கொடுக்க மக்கள் சக்திகளோடு ஒன்றிணைவோம்.
#TNForStudents
பாலன் இல்லத்தில் தங்களது சொந்த விருப்பு வெறுப்புக்கு போராட்டம் என்ற பெயரில் நடக்கும் அந்த காழ்ப்புணர்வு போராட்டத்தில் எந்த விதமான நேர்மையான கோரிக்கையும��� வைக்கப்படவில்லை, மாறாக விஜய் மீதான வெறுப்பை கக்கும் இடமாக அதை மாற்றி நல்ல போராட்டத்தை சிதைத்துள்ளார்கள்
திமுக புகுந்த இடம் அதன் சுயத்தை இழந்து நிற்கிறது போதக்குறைக்கு திமுகவின் ஏவல் கூட்டமான நாம் தமிழர் கூட்டமும் வந்து ஒன்று சேர்ந்துள்ளது.
@MMathivadhani இவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் இளைஞர் களுக்கும் துரோகம் செய்யும் துரோகிகள். இது NEET கு எதிரான போராட்டமே இல்லை. அரசியல் போராட்டம் பேர்ல மட்டும் தான் NEET.
மதுரை தீர்த்தகாடு பாண்டியன் என்கிற சமூக செயற்பாட்டாளர் அவர்களுடன் 2 வருடமாக தொடர்பில் இருக்கிறேன்.
குடிநீர் வசதி,கழிவு நீர் வசதி,பட்டா,மின்சார இணைப்பு போன்றவை இல்லாமல் அவர்கள் 40 வருடமாக போராடி கொண்டிருக்கிறார்கள்.
தலித் காலனி அது.
இரண்டு வருடங்களாக மட்டுமே பழகி இருந்தாலும்,அந்த வேதனையின் தீவிரம் அறிவேன். அரசு செய்வ�� சாய்க்கவே இல்லை.
இந்த மாதம் தான் சில பகுதிகளில் தவெக அரசால் 40 வருடங்களில் மின்சாரம் வந்துள்ளது . வன்னி அரசு,CTR நிர்மல் குமார் இருவரும் வேலை செய்து இருக்கிறார்கள். ஆனால் அரசு மனது வைக்காமல் இது கூட நடந்து இருக்காது.
அங்கே இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அத்தனை இருக்கின்றன ஆனால் இது நல்ல துவக்கம் .
அது நடந்தது @CMOTamilnadu அவர்களின் ஆட்சியில் என்பதை மறுக்க முடியாது.
இது தான் எனக்கு நீட்ட�� விட முக்கிய பிரச்சனை.
grassroots are my priority.
இந்த பதிவில் நிறைய நியாயங்கள் இருக்கிறது. மேலும் பா. ��ஞ்சித் அவர்களின் கோவம் இந்த 2 மாத கோவமாக பார்க்காமல் அவரது பல வருட கோவமாகவே பார்க்க தோன்றுகிறது. He needs to start appreciating the progress as well.
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. நீங்க தலித்துகளுக்கு ஒண்ணுமே பண்ணல என்று பேச சரியான காரணமே இல்லை ஆனாலும் அந்த கேள்வி தவெக வை பார்த்து கேட்கப்படுகிறது. லாஜிக் இல்லை இதில்.
அதுமட்டுமல்ல இன்னும் தலித் கட்சிகள் ஒன்று இரண்டு சீட்டுக்கே கை கட்டி நிற்கும் நேர்த்தில் லாவகமாக அமைச்சர் பதவிக���ை அதுவும் கல்வி,உயர்கல்வி போன்ற துறைகளை அள்ளி கொடுத்து இருக்கிறது தவெக.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எனும் அசரீரி கேட்க,தங்களையே கிள்ளி பார்த்து அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் விசிக உட்பட.
இன்னும் அவர்களே அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் சில விஷயங்கள் செய்ய காலம் எ��ுத்து கொள்வார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் இவ்வாறு இருந்தால் நானே கேள்வி கேட்பேன்.
But asking the question today is very premature.
ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணன் இறந்த போது நீதி கேட்டு உங்கள் தலைமையில் பேரணி நடத்திய போது நம் ரத்தங்களை வைத்தே உங்களை rss என்று பேச வைத்தார்கள் திமுக.
ஆறே மாதத்தில் மார்கழி மக்கள் இசையில் கனிமொழி,மதிவேந்தன் போன்ற வர்களை கூப்பிட்டு நடனம் புரிந்தீர்கள்.
கனிமொழி யும்,மதிவேந்தனு���் தலித் மக்களுக்கு என்ன கிழித்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வ மாக இருக்கிறேன்.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் சென்றது திமுக. அதுவும் இரண்டு தடவை.
ஆனால் ஆட்சிக்கு வந்த இந்தஇரண்டு மாதத்திலேயே அந்த வழக்கை வாபஸ் வாங்கி சிபிஐ க்கு மாற்ற வழி வகை செய்திருக்கிறது தவெக அரசு.
ஒளி தெரிகிறது. சிறு கீற்றே எனினும். ஒளி தான் அது.
நீங்கள் நினைத்திருந்தால் ப��ற்கொடி அவர்களுக்கு பிரச்சாரம் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
ஒரு தலித்தே சக தலித்துக்கு அவ்வாறு செய்யலாமா?
அமிர் போன்ற சாதியவாதிகள் தலித்துக்களுக்கு என்ன கிழித்து விட்டார்கள் என்று நீங்கள் மடியில் கட்டி கொண்டு இருக்கிறீர்கள்?
ராஜ்மோகன் போன்ற நம் சகோதரர்கள் பலர் தங்கள் சமூகத்தை வெளியே சொல்லாத காரணம் அகைந்தையாலா?
பயத்தால் தானே?
தொலைக்காட்சி துறையில் தலித் என்று சொல்லிவிட்டு வாழ முடியுமா?
ஆனால் அப்படி பயந்து இருந்தவரை நானும் தலித் என்று சொல்ல வைத்தது விஜய் அவர்கள் தானே? சொல்ல வைத்து,தேர்தலில் வெற்றிபெற வைத்து,பள்ளி கல்வி அமைச்சர் ஆக்கியது எல்லாம் சாதாரண விஷயமா?
அது மிக பெரிய மாற்றமில்லையா?
இங்கே எல்லா கட்சியும் இடைநிலை ஜாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிதான். ஆனால் அதில் கூட தவெக மாறுபட்டு தான் இருக்கிறது. அதை மறுக்கவே முடியாது.
Data speaks. Doesn’t it?
ஒரு பக்கம் திமுக NEET போராட்டம் என்கிற பெயரில் கேவலமான விஜய் ���திர்ப்பு அரசியல் செய்யும்பொது உங்கள் போராட்டம் நேர்மையாக இருக்கும் என்ற மனதார நம்பினேன் . ஆனால் மிக பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பிகு: அம்பேத்கர் எந்த காலத்தில் உண்ணா விரத போராட்ட முறையை ஆதரித்தார்? மேலும் போதை பொருள் பரதேசிகளுடன் நட்பு பாராட்ட சொன்னார்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது யார்?
கவின் ஆணவ படுகொலை வழக்கில் திமுக ஆட்சியில் 10மாதமாக கைது செய்யாத சுர்ஜித்தின் தாயை கைது செய்தது யார்?
சாதியை காரணம் காட்டி பேருந்தே செல்லாத பல கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தது யார்?
தலித் சம���கத்தை சேர்ந்த 8பேருக்கு அமைச்சர் பொறுப்பு கொ��ுத்தது யார்?