@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ குடும்பத்தினருக்கு 50 லட்சம் அல்ல ஒரு கோடி கூட துயர் துடைப்பு நிதி கொடுக்க வேண்டும். ஆனால்,குற்றவாளிகளின் குடும்ப சொத்தை பறிமுதல் செய்து கொடுக்க வேண்டும்.
இதை செய்தால், இனி ஒரு தவறு தமிழ்நாட்டில் நடக்காது. இதை செய்ய செய்யுமா தமிழ் நாடு அரசு @TVKVijayHQ@CMOTamilnadu@Seeman4TN
@thatsTamil வாயால் வெற்று அறிவிப்பு செய்யாமல், இனி அனைத்து அரசு அலுவலர்கள், MLA MP அமைச்சர்கள் அரசு மருத்துவம்தான் பெற வேண்டும் என சட்டம் இயற்றவும்.
அனைத்து அ��ிநவீன சிகைச்சைகளும் அரசு மருத்துவமனையில் சிறப்பாக நடைபெறும் என்பதற்கான உத்ரவாதத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். @TVKVijayHQ
பழ��யன கழித்து புதிய எண்ணங்களை நெஞ்சினுள் புகுத்தி போகித்திருநாளை புத்துணர்ச்சியோடு கொண்டாடி மகிழுங்கள்..
கோபம் வன்மம் ஆதிக்கம் களைந்து அனைவரது உள்ளத்தையும் அன்பு கொண்டு ஆளுங்கள்..
#HaPPy PoGi🔥
#தை மகளே வருக!💐
17.09.2025
திமுக வின் முப்பெரும் விழா தினத்தன்று நடந்த துயர சம்பவம்
திமுகவினர் வாகனத்தால்
நவீன் - ரேணுகா தம்பதியினர் விபத்து. இதில்., 7 மாத நிறைமாத கர்ப்பிணி ரேணுகா பலி💔🙂
இதனை வெளிப்படுத்த எந்த ஊடகங்களுக்கும் நேரமில்லையா.?
இல்ல தெரியவில்லையா..?😏😏
ஒருதலை பட்ச மீடியாக்கள் 👏🏻
#ManipurViolence: Was it Tribal Women who Were Stripped Naked? Or Was it Bharat Mata?
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்!
https://t.co/Ws7umpBEdU
கீச்சுப்பரப்புரை அறிவிப்பு!
நாள்: 02-07-2023, ஞாயிற்றுக்கிழமை,காலை 10 மணி முதல்...!
கேவை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் *சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்* கட்டிவரும் கேரளா அரசையும் கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் தமிழக அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி கோவை மேற்கு மாவட்டம் சார்பில் 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தகவல் தொழில்நுட்ப பாசறை நடத்தும் கீச்சு பரப்புரையில்
*#SaveSiruvaniRiver*
👆🏼இரு கொத்துக் குறியீட்டையும் பயன்படுத்தி உறவுகள் கீச்சு பரப்புரையில் அனைவரும் கலந்து கொள்ளவும்.
நன்றி.!
#SaveSiruvaniRiver