பொறியாளர், Anti Hero Worshipper, Anti Godman Worshipper (Believes god, not godmans & Brokers of gods), Born & Belongs to தமிழ்நாடு, But from Telugu Stock
@egvijayanand@syed2029 அது மட்டும் இல்லாமல் 500 unit கீழ் 200units இலவசம் என்று அறிவிக்கும் போது சத்தம் இல்லாமல் மின் கட்டணம் உயரத்த பட்டு இருக்கு.
அதை பெரிதாக எந்த செய்தி நிறுவனமும் காட்டவில்லை. அதுவும் காரணமாக இருக்கலாம்.
@NinjaPaati@NewsTamilTV24x7 இந்த 6000 கோடி முதலீடு, 5000 கோடி துபாய் முதலீடு என்று எல்லாம் ஏற்கனவே திமுக வடை சுட்டு விட்டு போய் விட்டார்கள்.
அதே வடய நீங்களும் சுடாமல், முட்டு கொடுக்காமல், டப்பிய மூடிக்கொண்டு ஆக்க பூர்வமாக வேலை செய்தால் ரீல்ஸ் ஆட்சி தப்பிக்கும்.
Harddisk காணவில்லை.. நல்ல ஆட்சிப்பா.
எனக்கு தெரிந்து தவெக ஆட்சி அமைந்த உடனே மொத்த அமைச்சரவை அலுவலகமும் ஆதவ் சார்ந்தவர்கள் கட்டுப்பாட்டில் சென்றது. ஆகவே ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில் யார் யாரை மிரட்டி அடிபணிய வைத்து வசூல் வேட்டை நடத்தலாம் என திட்டமிடப்படுகிறதோ என்ற கேள்வியும் எழுப்பப்படுவது நியாயமே! அதற்கு மிக முக்கியமான தடையம் இந்த hard-disks. அது பல இன்று காணவில்லை என 20 நாட்கள் பின் வந்து சொல்வதே வினோதமாக உள்ளது.
லாட்டரி வரலாறு அப்படி…
முதலீடு போட்டவன் ஆட்சி எவ்வளவு நாள் இருக்குமோ என்ற ஒரு நிச்சயமில்லாத நிலையில் முடிந்த அளவு வட்டியும் முதலுமாக லாபத்தை எடுக்க வேலை செய்கிறார்களோ என்று சந்தேகம் நியாயமானதே..
ஆக அமைச்சர் அலுவகலங்களில் இருந்து harddisk காணவில்லை என்பது நேரடியாக ஆளும் ஆட்சியர்கள் அவர்கள் புரோக்கர்கள் மீது தான் முதலில் விசாரனை நடத்தப்பட வேண்டும்.
ஐயோ கடந்த சில நாளா எந்த narrative வும் work அவுட் ஆகலயே 😭😭😭😭
Route 2.O create பண்ணி என்ன காப்பாத்துங்க......துவண்டு போன என்னய தூக்கி நிப்பாட்டுங்கடா 😭😭😭