தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெயரில் போலி AI ‘டீப் ஃபேக்’ வீடியோ தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
BREAKING:
Ashok Leyland Chairman Dheeraj Hinduja and Finolex Industries Chairman Prakash P. Chhabria met CM Vijay in London to review the progress of their ₹2,500 crore investment MoU.
Talks also focused on expanding investments in Tamil Nadu, renewable energy, and increasing exports of vehicles made in the state.
இன்று (14.09.2026), மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், 2026-ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்திட ஏதுவாக கிளாம்பாக்கம், முடிச்சூர் மற்றும் மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத் துறை செயலாளர், திரு.இல. நிர்மல் ராஜ். இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர். வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., தாம்பரம் காவல் துணை ஆணையர் மரு.கே.கார்த்திகேயன், இ.கா.ப., காவல் துணை ஆணையர் முனைவர். கே.பிரபாகர், இ.கா.ப., அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.க.குணசேகரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation
@CMOTamilnadu | @TamilanParthib1 | @TNDIPRNEWS
வேளச்சேரி பகுதியில் நேரடி ஆய்வின்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பாதாளச் சாக்கடை குறையை கண்டறிந்த மாண்புமிகு அமைச்சர் திரு @R_Kumar_TVK அவர்கள், உடனடியாக அதற்கான தீர்வை ஏற்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். #kumarr#tvk