@senthazalravi இதுபோல நிறைய போடுறீங்க நான் இதை எப்படி யூஸ் பண்றதுன்னு தெரியல உள்ள போனா காசு கேக்குது லோக்கல்ல டவுன்லோட் பண்ணி எப்படி யூஸ் பண்றதுன்னு சொல்லுங்க
Steal this ChatGPT code for your next viral edit 👇
/transferfacialexpressionfrom1to2
/transfercameraanglefrom1to2
/transferhair1to2
/transferbg1to2
/transfermakeupfrommodel1to2
/transferposefrom1to2
சின்ன keyword மட்டும் கொடுத்தால் போதும். வீடியோவை உருவாக்கி, கட் பண்ணி, எடிட்டிங் பண்ணி, insta / tiktok content ஆக கொடுத்து விடும் இலவச சீன app
Source code இங்கே இருக்கு
https://t.co/TLcYpn7oPe
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க