ராஜராஜசோழத்தேவர் எங்கள் குல மன்னர் என்று எவ்வளவு ஆதாரங்கள் தருகிறோம் ஆனால் நீங்களும் எந்த ஒரு ஆதாரமும் தராமல் youtube பார்த்துக்கொண்டு அதில் ஒரு செய்தியை வைத்து எப்படி உங்களால் கூற முடியும்.பள்ளி என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு @drramadoss#அருமொழிதேவர்சதயவிழா
நான் @bjptamilnadu இல் தான் தொடர்ந்து பயணிக்கிறேன் என்பதை மாப்பிள்ளை @TiruchiSuriyaa அவர்களுக்கு கூறிக்கொள்கிறேன். மாண்புமிகு பாரத பிரதமர் மோடி @narendramodi அவர்கள் மீது நான் கொண்டுள்ள மரியாதையினாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை @annamalai_k அவர்கள் மற்றும் தமிழக பாஜக தொண்டர்கள் அனைவரும்
என்மேல் கொண்ட அன்பினாலும் தொடர்ந்து பயணிப்பேன்...🙏
#வரலாற்றில்_இன்று
ஏப்ரல் 10 மாவீரன் சீவலப்பேரி பாண்டி தேவர் 39ஆம் ஆண்டு வீர வணக்க நாள்..!!
சீவலப்பேரி பாண்டியோட மரியாதை மானம் ஒன்னுதாம்ல முதுகுல குண்டு பாஞ்சி அவன் மானம் போக விட மாட்டேன் என்று துப்பாக்கி தோட்டாக்களை மார்பில் வாங்கிய மாவீரனே வீர வணக்கம்
#சீவலன்_மாறன்_கூட்டம்
கட்சி சின்னம் கொடி கரை வேட்டி கூட இல்லாமல்
அவருக்காக விளுகும் லட்சகணக்கான ஓட்டுக்கு முழு சொந்த காரர் எங்க ஐயா @OfficeOfOPS மட்டும்தான்
ஆனா புரட்சிதலைவர் தலைவி பிராண்ட் ஆக்கிய கட்சி சின்னத்தை கபலீகரம் செய்துவிட்டு அதற்காக விழும் வாக்கை எனக்கானதுனு கூச்சமே சொல்லும் சில்லறைகள்
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி முக்குலத்தோர் நிறைந்த பகுதி அதிலும் மறவர் அதிகம் இந்த தேர்தலில் முஸ்லிம் கோனார் போன்ற சமூகத்தினரை வேட்பாளர் ஆக நிறுத்த திமுக பாஜக அதிமுக முடிவெடுத்துள்ளது... தேவரினம் ஒன்றானால் மட்டும் தான் இனி நமக்கு வருங்காலம் #ramanathapuram