சிறுமியை அமைச்சர் அநாகரிகமாக தொட்டது?தவறான புரிதல்
அமைச்சர் பவுடர் நுணுக்கியது
-தவறான புரிதல்
மாணவர் அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்பதாக அமைச்சர் சொன்னது?
தவறான புரிதல்.
எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ளும் இந்த மக்களை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் படும் பாடிருக்கே..பாவத்த.
If you believe the minister was crushing tablets for a child (a child visible nowhere in the panoramic video, incidentally) you are so profoundly ignorant and gullible that anything you say hereafter must be summarily disregarded. Sorry, them's the rules.
கட்டணம் குறைவாக வைத்தால் புத்தக வெளியீடு, கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் அவை இளைஞர்களை உருப்படத் தூண்டுபவை. இப்ப லாபநோக்குள்ள நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கட்டுபடியாகும் விதத்தில் மாத்திட்டானுக. தமிழ்நாட்டின் தற்குறிகள் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்வது ஒன்றே அதிகாரத்தை தக்கவைப்பதற்கான வழின்றதுல தெளிவா இருக்கானுக.
அந்த வீடியோ பார்த்தீங்கன்னா அதுல எங்கேயும் மாத்திரை தெரியல, எங்கேயும் குழந்தை தெரியல, அந்த திரு. சரத்குமார் அவர்களுடைய முகத்துல வருத்தமோ, கவலையோ, பிள்ளை சுகமில்லைன்னா என்னமோ இல்லை. அதனால ஒரு பொய்யான ஒரு அறிக்கையை அவர் சொல்றாரு. வேணா இன்னொரு முறையில அவர் நிரூபிக்கலாம் தன்னை. ஒரு மருத்துவ பரிசோதனை மூலம் நான் எந்த அந்த போதை எடுக்காதவன்றத அவர் ஈஸியா நிரூபிக்கலாம்
தி.மு.கழக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் திருமிகு.கீதாஜீவன் அவர்கள்
2014-ல மோடி முதன்முறையா பிரதமர் வேட்பாளரா முன்மொழியப்பட்ட NDA கூட்டணியில தமிழ்நாட்டுல இருந்து ஒரு நாயி போச்சு.
அந்த நாயிதான் இன்னைக்கு மதவாத சக்தி கூட திரைமறைவு பேரம்னு பேசுது.
காவேரி ஆசுபத்திரி வாசல்ல அந்த நாயி மேல செருப்ப வீசுன உடன்பிறப்புக்கு மீண்டும் ஒரு வணக்கம்.