We Heard You 🙌
#Cobra is now Trimmed by 20 Mins as suggested by film-goers,fans,media friends, distributors & exhibitors 😊
Will be updated from this evening in all the screens ☺️ Do watch & support the film..
@chiyaan@AjayGnanamuthu@RedGiantMovies_@SonyMusicSouth
ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகர் சிலை கோவை புலியங்குளத்தில் தேவேந்திர குல வேளாளர் அ��க்கட்டளை சார்பாக நிறுவப்பட்டது 19 அடி உயரமும் 11 அடி அகலமும் 190 டன் எடையில் 21 சிற்பிகளால் ஆறு ஆண்டு உழைப்பில் உருவாக்கப்பட்டது (1/3) #DKVCF
#GaneshChaturthi
திராவிட சூழ்ச்சியில் இந்த தமிழர் நிலத்தில் மள்ளனும் மறவனும் வெட்டி செத்து எதிர்காலத்தை பாலாக்கியது போது.பூலித்தேவனும் வெண்ணிகாலாடியும் ந���்புக்கு இலக்கணமாக திகழ்ந்த நிகழ்வை வரும் காலங்களில் அறிவுசார்ந்த சமூகமாக நாம் கட்டமைப்போம் #ஜெய்ஹிந்த் 🇮🇳 @maravar_trends
இன்று திருச்சியில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் குறித்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினேன்!!!
என்னுடன் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூட்டுறவு பிரிவினுடைய மாநில செய���ாளர் ராஜேந்திரன் திருச்சியின் மூத்த தலைவர் இல கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.