@Urvannindia It’s been over five days! If you can’t deliver it, please return the money. Don’t deceive us by sending a message after 7 PM claiming it will be delivered tomorrow.
இதுல யாரு மேல தப்பு? 🤔
Flipkart Minutes-ல ஒரு ஆர்டர் போட்டேன். 10 நிமிஷத்துக்குள்ள எல்லா பொருளையும் கொண்டு வந்து கொடுத்துட்டாங்க. ஆர்டர்ல என்னன்னா, முட்டை (6 பேக்), மாவு பாக்கெட், தயிர், பால், ஒரு Fan.
மொத்தம் சேர்த்து சுமார் ரெண்டும் சில்லறை ஆச்சு.
சரி, டெலிவரி வந்ததுக்கப்புறம் ஒரு மோசமான நாற்றம் வருதேன்னு பையை திறந்து பார்த்தா, முட்டை கெட்டுப் போயிருக்கு. அதுல ரெண்டு முட்டை உடைந்தும் இருந்துச்சு. ஆர்டர் பண்ணும்போது licious-ல எக்ஸ்பையரி அடுத்த மாசம்னு போட்ருந்தான்.
உடனே Flipkart Help-ல போய் அந்த ஆர்டரை Report பண்ணினேன். கொஞ்ச நேரத்துலவே அந்த முட்டைக்கான ₹88-ஐ Refund பண்ணிட்டாங்க.
ஆனா எனக்கு ஒரு சந்தேகம்...
இதுல யாரு மேல தப்பு? #Flipkart miniutes ஆ, இல்ல #licious ஆ!
டாபர்மேன் நாய் அளவுக்கு மோப்ப சக்தி இருக்கணும்னு அவசியம் இல்ல. சாதாரண மூக்கு இருந்தாலே பேக் பண்ணும்போதே அந்த நாற்றம் தெரிஞ்சிருக்கும். அப்படியிருக்க, அதை எப்படி பேக் பண்ணி அனுப்பினாங்கன்னு தான் புரியல! 😅
₹88 Refund வந்தது சரி... ஆனா அந்த Smell இருக்கே? செத்தாண்ட சேகரு மொமென்ட் 😄