நடை ஆசுவாசப்படுத்தும்.
ஒரு ஏமாற்றத்திற்கு பிறகு..
ஒரு துரோகத்திற்கு பிறகு...
ஒரு இழப்புக்கு பிறகு....
அறிமுகமில்லாத சாலையில்
தனியே சிறிது தூரமேனும்.
~ நிலாக்கண்ணன் ~
ஒரு பெண் காதலிக்க
அதிக நேரமும்
வெறுக்க சில வினாடிகளும் எடுக்கிறாள்.
ஆனால் ஒரு ஆண் காதலிக்க சில வினாடிகளும்
வெறுக்க அதிக நேரமும் எடுக்கிறான்.
~ வில்லியம் ஷேக்ஸ்பியர் ~