வ.உ.சி சிறையில் இருந்து விடுதலையாகி வரும்போது, அவரை வரவேற்கத் தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா மட்டும் காத்திருக்கும் காட்சி
சிறை வாசலில் தன் நண்பர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டு வ.உ.சி கண்ணீர் மல்க அவரைத் தழுவிக்கொள்ளும் காட்சி🥹
@Suresh199104 உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் விக்கி உடைய ஒரிஜினல் வீடியோ போடுங்கள் அப்போ தெரியும் விக்கி யாரை கூறுகிறார்கள் என்று. இந்த ஒட்டி பிழைக்கிற வேலையை விட்டுவிட்டு அரசியலை கத்துட்டு வாங்க
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் சாவிற்கு ஐயா ஸ்டாலின் போகவில்லை விஜய் சென்று பார்த்தார்!
தம்பி விஜய் கூட்டத்தில் இறந்தவர்களுக்கு ஐயா ஸ்டாலின் சென்று பார்க்கிறார் தம்பி விஜய் போகவில்லை!
உடனடியாக பாஜக அரசு உண்மை கண்டறியும் குழுவை அனுப்புகிறது! இதே போல் ஏன் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை வந்து பார்க்கவில்லை!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
அடேய் செல்லக்குட்டிகளா சூப்பர்டா😍😍😍🔥🔥🔥
கூடங்குளம் Haavad பள்ளி ஆண்டுவிழாவில் அண்ணன் சீமான், அவரின் பாடல், வசனம், கட்சி கொடி, கட்சி சின்னம்😍😍🔥🔥
சின்ன பசங்க கலக்கிட்டானுங்க🔥🔥😎😎
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..❤️
படிச்சவன் கிட்ட மட்டும் தான் வாக்கு இருக்குனு இல்ல ஆடு மாடு மேய்க்குறவங்க கிட்டயும் வாக்கு இருக்கு..!
கேலி கிண்டல் பண்ணுற முட்டாள்களுக்கு 2026 தேர்தல் முடிவு பதில் சொல்லும்.