#increase_group4_vacancy@ARMTNPSC@TNPSC_Office
நிதியாண்டு:
2018-11200
2019-9600(2 நிதியாண்டில் 9000 சராசரியாக நிரப்பி உள்ளீர்கள் )
2024-7700+1200forest சேர்த்து
(இந்த நிதியாண்டில் இது குறைவாக உள்ளது)
15000மாக உயர்த்துங்கள்.
@GowriSankarD_@rajanchellppavv ஏமாற்றம் ஏமாற்றம் !TNPSC குரூப் 4 தேர்வின் காலிபணியிடங்கள் TNPSC வெளியிட்ட 2ஆம் ADDENDUM இல் எவ்வளவு உயர்த்தியது வெறும் 2200.இது எப்படி நீதி அளிக்கும் தேர்விற்கு 15லட்சம் பேர் எழுதிய நிலையில் எப்படி தகும்?
@EPSTamilNadu
support bro
#increase_group4_vacancy