மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
"நம்ம கூடவே ஒரு எம்ஜிஆர் இருந்திருக்காரு.. அது நமக்கு தெரியாம பேச்சே சார்.."
"கிரிக்கெட் போட்டி பார்ப்பது போல தேர்தல் முடிவுகளை பார்த்தோம்.. சங்கர் சார் உள்ளிட்ட முக்கியமான இயக்குனர்கள் உட்கார்ந்து பார்த்தோம்.. இந்திய அளவில் இப்படி ஒரு மேஜிக்கா..?" - முதலமைச்சர் விஜய் குறித்து வியந்து பேசிய இயக்குனர் லிங்குசாமி
#Chennai | #CMVijay | #Lingusamy | #PolimerNews
Anbumani Ramadoss says after sixty years , a ruling government in TN is seeking advice and consulting with opposition parties . He calls this a big change
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
கடல் நீரிலிருந்து குடிநீராக மாற்றப்பட்ட நீரை குடித்துப்பார்த்த முதலமைச்சர் விஜய்.. உடன் இருந்த அமைச்சர் சரத்குமார்...
சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் விரிவாக்க பணிகள் குறித்து தீவிர ஆய்வு..
#Chennai | #CMVijay | #Water | #Minister | #PolimerNews
"60 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மாற்றம்... எதிர்க்கட்சிகளை அழைத்து இப்படி மரியாதை கொடுத்து அவர்களோட யோசனைகளை கேக்குறாங்க.." தவெக அரசை பாராட்டிய அன்புமணி
#Secretariat | #Anbumani | #PMK | #MinisterNAnand | #PolimerNews
நம் தமிழக மக்களின் இதயங்களை வென்ற தளபதி...
நம் தமிழ்நாட்டில் புதிய வரலாற்றைப் படைத்து,
மக்களின் பேராதரவோடு கோட்டையில் அமர்ந்திருக்கும் நமது அன்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர்,
திரு. @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்தேன்.
அதிகாரத் திமிரோ, தலைக்கனமோ துளியுமின்றி, நம் தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே தன் இதயத்தில் சுமந்து நிற்கும் ஒரு தலைவனைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.மாற்றத்தை விரும்பி இந்தத் தலைவனின் கைகளில் தமிழகத்தை ஒப்படைத்த மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை அவரின் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் உணர்கிறேன். ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #MRV #Karur
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
As per sources in the trade #JanaNayagan has been cleared by censors with an ‘A’ certificate. A meeting of its distributors is taking place early next and a final call will be taken on release date - July 23/30.
Director #Vijay meets his ultimate hero — now TN Chief Minister #JosephVijay! 🔥
From Thalaivaa’s iconic tagline ‘Time To Lead’ that dropped major hints about his political journey… to actually leading Tamil Nadu!
Full circle moment! 🙌 Destiny in action.
#Vijay#Thalaivaa
Just In: #JanaNayagan - CBFC officials have seen the film. Final Cut list is awaited, once done , the film will be cleared. Finally, a sigh of relief for the entire team!
`ஜனநாயகன்' - இந்த மாதம் ரிலீஸ்?
சென்சார் போர்டு படத்திற்கு தமிழில் `ஏ' சான்றிதழ் வழங்கியதாக தகவல்
ஜனநாயகன் படத்தை இந்த மாதமே வெளியிட படக்குழு திட்டம் என தகவல்
#Jananayagan#CensorBoard#MovieRelease#ThanthiTV
``ஸ்டாலின் ஒதுங்கிவிட வேண்டும்’’
``திமுக ரூ.35 கோடி பேரம் பேசியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. திமுகவின் அரசியல் எதிர்காலம் முடிந்துவிட்டது. அரசியல் விட்டே ஒதுங்கிவிட வேண்டும்’’
- அமைச்சர் நிர்மல்குமார்
#Dmk#Tvk#MKStalin#CTRNirmalKumar#Thanthitv