#கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 4,200 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை இன்று காவல்துறையினர் தீயிட்டு அழித்தனர்.
செய்தியாளர் - இளஞ்செழியன்
Congratulations to our Hon’ble Chief Minister @actorvijay sir 🔥
“Cup-u Mukkiyam Bigilu” is no longer just a dialogue 🏆
The man who inspired millions on screen now begins a new chapter, inspiring millions beyond it ♥️
#CMCJosephVijay#ThalapathyVijay#agsentertainment
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார்.
#CMjosephVijay
BIG BREAKING 🚨🚨🚨
தமிழகவெற்றிக்கழகம் (TVK) தேர்தல் அறிக்கை இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கைக்கான பொதுமக்களின் பரிந்துரைகளை சேகரிக்க தனிப்பட்ட இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
🔗 https://t.co/sfU8fHupD8
மக்கள் அந்த இணையதளத்தைப் பார்வையிட்டு தங்களுடைய கருத்துகளை நேரடியாக பகிரலாம். #TVKVijay