வணக்கம்🙏இன்று தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது.
மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்து கிடைக்கப்போகிறது.நல்ல விஷயம். மகிழ்ச்சி.
நானும் என் கிளினிக் அருகில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகம் சென்று Tablet.Paracetamol 500 (பாராசிட்டமால்) கொடுக்க சொன்னனேன்.
ஆனால், மக்கள் அனைவரும் காய்ச்சல், சளி, மற்றும் உடம்பு வலி போன்ற பிரச்சனைக்கும், இன்னும் சிலர் சர்க்கரை ( நீரிழிவு)நோய் கூட இயல்பாக மாத்திரை வாங்கி செல்கிறாக..
*ஒரு கேள்வி, பொது மருந்தகம் மற்றும் முதல்வர் மருந்தகம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
@mkstalin@Subramanian_ma
@AnandNodal Sir... Good scheme, but they need to supply medicine under Registered Doctor's guidance
Without Doctor prescription, how govt will give the medicine? What difference between normal pharmacy and govt pharmacy?? Is there is any rule??
@iamvidhyac Thank u for sharing ur experience🙏
Welcome🙏Master Health checkup👍
Just see the inside view, pleasant feel
Happiness, Clean and peaceful environment.
#masterhealthcheckup#omandurarhospital
Thank u sir @AnandNodal https://t.co/mNSl0lRsM3