"அடிமைத்தனம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதற்கு எதிரான நமது போராட்டங்கள் ஓயப்போவதில்லை!
நம்முடைய முழக்கங்கள் வீழப்போவதில்லை!
நம்முடைய கரங்கள் தாழப்போவதில்லை!
இது தனிநபர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல; தத்துவங்களுக்கு எதிரான போரா���்டம்!
அசமத்துவத்திற்கு எதிரான, சமத்துவத்திற்கான போராட்டம்!"
#மேலவளவு #விடுதலைக்களம்
கூட்டணி இல்லாமல் தி.மு.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை;
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் தி.மு.க. 60 இடங்களில் வென்றது.
கூட்டணி இல்லாமல் எதிர்காலத்தில் ஆட்சியை நிலைநிறுத்துவது என்பது கடினம்
- தொல்காப்பிய���் திருமாவளவன்
#VCK #VCKITWing #Thirumavalavan #VCK4TN
🧠 Stroke வந்தால் காத்த��ருக்காதீர்கள்! FAST அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள். 🔹 F – முகம் ஒரு பக்கம் சாய்வது (Face drooping) 🔹 A – கை அல்லது கால் பலவீனம் (Arm weakness) 🔹 S – பேச்சு குழப்பம் (Speech difficulty) 🔹 T – உடனே அவசர சிகிச்சையை அழைக்க வேண்டிய நேரம் (Time to call emergency services) ⏰ “Time is Brain” – ஒவ்வொரு நிமிட தாமதமும் மூளை செல்களை இழக்கச் செய்யலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் காத்திருக்காதீர்கள். உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்.
பக்யராஜ் எதார்த்த சினிமாவில் பகுத்தறிவை பல இடத்தில் புகுத்தியவர் அவரது பாணி சினிமாவில் இருக்கும் பல காட்சிகள் பெரியாரின் பரப்புரையை பேச்சுகளை கேட்டது போல இருக்கும்.
லெஜண்ட் will be remembered
அன்றே கணித்தார் இளம்பெருவழுதி..✊️✊️✊️
"பிரியன் :- விசிக குறி வைத்து தாக்கப்படுகின்றது என்று நினைக்கின்றீர்களா?
திருமா:- கட்டாயமாக அதில் நீங்களும் ஒருவர்"
திமுகவின் வாடகை வாய்களுக்கு தலையிலேயே ஒரு குட்டு வைத்திருக்கின்றார். தலைவர��� திருமாவளவன் அவர்கள்.
இது தேர்தலுக்கு முன்பாக நான் பதிவேற்றம் செய்த காணொளி.. பல நாட்களாகவே பத்திரிக்கையாளர் பிரியன் உட்பட, பல திமுகவின் வாடகை வாய்கள் இதுபோன்று தான் Narrative'களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான சான்று..
1962ல் காமராஜர் அமைச்சரவையில் 8 பேரில் 2 பேர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். (2/8, 25%)
64 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் தொகைக்கு ஏற்ப பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பது தவெக @TVKVijayHQ ஆட்சியில்தான்.(8/35, 22.85%)
ஆதிதிராவிடர் நலத்துறையை "சமூகநீதித்துறை" என மாற்றி, முழு சுதந்திரத்துடன் செயல்பட வழிவக���த்ததும் தவெக அரசு தான்.
பில்லா 2 படத்தில் ஒரு வசனம் வரும்
“ஆசை இல்ல அண்ணாச்சி... பசி!”
64 ஆண்டு பிரதிநிதித்துவப் பசியை போக்கிய சமூகநீதி முதல்வர் எங்கள் அண்ணன் @CMOTamilnadu ❤️🙏
மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். 💐
ஜெய் பீம்.. 💥💥
CJP - காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின் ஜெய் பீம் முழக்கம் புல்லரிக்க வைக்கிறது.
எல்லோரும் இப்பதான் GenZ'களிடம் அரசில் பேசுறதாக நினைச்சுக்கிட்டு இருக்காங்க.. ஆனால் இங்கு GenZ'கள் Already அம்பேத்கரிஸ்டுகளாக politicize'ஆகி பல வருடங்களாக அரசியல பேசிகிட்டு தான் இருக்காங்க.. அதனுடைய வெளிப்பாடு தான் CJP'யின் இந்த ஒருங்கிணைவு.
நாட்டில் ஒரு பெரும் புரட்சி நிகழ்த்தப்படுமாயின் அது அம்பேத்கரிஸ்டுகளாலேயே நிகழ்த்தப்படும்...
ஜெய் பீம் என்னும் அதிர்வலைகளால், அத்தனை அடக்குமுறைகளும் அகிலமெங்கு��் உடையட்டும்..
"ஜெய் பீம்" என்று உரத்து முழங்குவோம்...
- இரா.இளம்பெருவழுதி
நீலகிரி முதுமலை பகுதிக்கு சென்ற விசிக தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வளர்ப்பு ய���னை முகாமிற்கு சென்று யானைகளுக்கு கரும்பு வழங்கி மகிழ்ந்தார்...
@thirumaofficial
தவெகவிற்கு விசிக, இடதுசாரிகள் தருகிற ஆதரவே போதுமானது; எந்த ஆட்சியையும் நாங்கள் கவிழ்த்ததாக வரலாறு இல்லை - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி
#Veerapandiyan#CPI#CMVijay#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
இன்று அரசு விடுமுறை நாள்!
எழுத்தாளர் ரவிக்குமார் விழுப்புரம் பள்ளிகள் குறித்து ஒரு X பதிவு இடுகிறார்!
உடனே அதை சரி செய்து, அவரை அழைத்து விளக்கம் அளிக்கிறார்.
இதுதான்
மக்கள் சேவை!
மாண்புமிகு சேவை!!
மரியாதைக்குரிய சேவை!