உண்மையில் கலைஞர் அப்படி சொன்���ாரா?
இல்லை.
அவர் பொது வெளியில் அப்படி பேசி இருந்தால் அவர் பேசிய அந்த விஷயம் தமிழ்நாட்டில் உள்ள எல்லா நாளேடுகளில் வந்து இருக்கும் தலைப்பு செய்தியாக. அப்படி எதுவும் வரவில்லை.
அவர் சட்டமன்றத்தில் அப்படி பேசினார் என்று சொல்வோருக்கு ஒரு சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
27/2/2008 நாள் வெளியான குமுதம் வார இதழுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு பேட்டியில் #பாவாடை_நாடா பொய்யை தெரிந்தோ தெரியாமலோ சொல்லி விடுகிறார்.
அதற்கு எதிராக இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் கழக மூத்த வழக்கறிஞர், தலைவர் கலைஞர் அவர்களால் "இவர் Wilson அல்ல Winson" என்று அவருடைய வழக்கு வெற்றிகளுக்காக போற்ற பட்ட அண்ணன் வில்சன் அவர்கள் ஒரு சட்ட நோட்டீசு ���ிடுகிறார்.
அதன் சாராம்சம் என்னவென்றால்..
தலைவர் கலைஞர் சொல்லாத ஒன்றை சொன்னதாக பதிவிட்ட #குமுதம்_ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் #ராமச்சந்திரன் மற்றும் #செல்வரங்கம் ஆகிய இருவரும், மற்றும் பேட்டி அளித்த விஜயகாந்து இரண்டு நாட்களுக்குள் அப்படி நான் சொல்லி இருந்தால் அதற்கு ஆதாரம் கொடுக்கவேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
சட்ட பிரிவுகள் IPC 499, 500, 501 மற்றும் 502.
குமுதம் தான் விஜயகாந்த் சொன்னதை அப்படியே பதிவிட்டு விட்டோம் என்று வருத்தம் தெரிவித்து நகர்ந்து கொண்டது. காரணம் அவர்களுக்கு தெரியும் அப்படி ஒன்று நடக்கவில்லை என்று.
விஜயகாந்த் சட்டமன்ற குறிப்புகளை தேடும் முயற்சியில் இறங்கினார். காரணம். அப்படி ஒரு விவ��தம் நடந்திருந்தால் அது அவைக்குறிப்பில் இருக்கும். அப்படியே அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால். இந்த உறுப்பினர் இப்படி பேசினார் அது அவையின் மாண்பிற்கு எதிரானது என்ற குறிப்புடன். இது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று ஒரு குறிப்பு உடன் அது அவைக்குறிப்பில் இருக்கும். தேடிய விஜயகாந்திற்கு அவைக்குறிப்பில் பேசியதாகவோ, பேசிய பின்பு குறிப்பில் இருந்���ு நீக்கப்பட்டதாகவோ எதுவுமே கிடைக்கவில்லை.
அதன் பின் விஜயகாந்த் தான் கலைஞர் மீது அதீத மரியாதை வைத்திருப்பதாகவும், தன்னை விஜி என்று முதன்முதலில் அழைத்தவர் அவர் தான் என்றும் கூறி மன்னிப்பும் கோரினார்.
உண்மையில் விஜயகாந்த் தலைவர் கலைஞர் மீது மிகப்பெரிய பாசமும் மரியாதையும் வைத்து இருந்தார்.
இதை நான் இங்க பதிவிட காரணம் தலைவர் கலைஞர் மீது எப்போதும் இதுபோல பல வதந்திகள் வந்துகொண்டே இருக்கும்.
நன்றி @pudugaiabdulla 🙏
#கலைஞர்_103
717 மூடிய மதுபான கடைகளின் விவரங்களை வெளியிடுங்கள்
திமுக ஆட்சியில் 51 ஆயிரம் கோடி வருவாய்
717 கடையை மூடிய பிறகு வருவாய் குறைய தான செய்யும்
ஆனால் 56 ஆயிரம் கோடி வருவாய்னு சொல்லி இருக்கீங்களே
எப்படி சாத்தியம் சொல்லுங்க
Expose பண்ணி விட்டாப்ல 😂
எங்களை ஏமாத்திட்டாங்க... இந்த கேள்விக்கு மட்டும் அவங்களை பதில் சொல்ல சொல்லுங்க.. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் இடையே காரசார வாக்குவாதம்..
#Chennai | #NeetProtest | #CJP
NEETக்கு எதிரா தொடர்ந்து முயற்சி எடுத்த திமுகவ கேள்வி கேப்பாங்கலாமா..
ஆனா NEETனு வாயே திறக்காத விஜய்க்கு முட்டு கொடுப்பாங்களாமா
போங்கடா அங்குட்டு.. LEFT Hand Dealing @ErodeVeeramani 👌🔥
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற?” - தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியா��்றியதால் ஊழியர்கள் அதிர்ச்சி..
#Tanjavur | #BDO | #Collector | #Viral