ஆஹா கழக அரசு செய்த சாதனைகளை இப்படியும் விளக்கி சொல்லலாம் என்பதற்கு இந்த பதிவு ஒரு அருமையான உதாரணம்
இதெல்லாம் செய்றதால தான் நிறைய பேருக்கு சைலன்சர் ல புகை வருது
7.30நிமிட வீடியோ மாஸ் 🔥🔥
அதிமுகவின் தேர்தல் அறிக்கையையும் திமுக தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இன்பதுரை துன்பதுரையாக ஆகிவிட்டார் செந்தில்வேல் அண்ணன் 😂😂
அரசு ஊழியர்களின் அடிவயிற்றில்
பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர்.
அரசு ஊழியர்களின் நெடுங்கால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
@CMOTamilnadu #ஓய்வூதியத்திட்டம் #TAPS
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய #DravidianModel அரசு!
நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்! அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்.
திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்! தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்!
வெறும் கட்டிடங்களும் கம்ப்யூட்டரும் மட்டும் இல்லை அரசாங்கம். 70 ஆண்டுகளாக உழைத்து எல்லா துறைகளிலும் இந்திய நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை தரம் உயரத்தியதில் அரசு பணியாளர்களின் பங்கு முக்கியமானது. தவிர்க்க முடியாதது.
பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை உறுதியளித்தபடி நடைமுறைப்படுத்தியிருக்கிற தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள்.
தமிழ்நாடு வெல்லும். ❤️