@bbctamil இந்த 5 ஆண்டுகளில் ஊழல் செய்ய மாட்டோம் என ஒவ்வொரு துறை தலைமை செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதல்வர் உறுதிமொழி எடுத்தல்.
முதல்வர் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தல் மற்றும் பொது மக்களை சந்தித்தல்.
@NirmalaSuku@arnoldkote4@Madhesjournali1 நண்பா யார யார் தாக்கு வாங்க? இது ஒரு மக்கள் புரட்சி... பத்திரிக்கை தர்மத்த மீறி உங்களை போன்ற சில பத்திரிக்கையாளர்கள் உ.பி களுக்கு ஜால்ரா அடிக்கறத முதல்ல நிறுத்துங்க நண்பா... உங்கள் வன்மம் தெளிவாக தெரிகிறது
@news7tamil அம்மாவின் திட்டங்கள் இந்த நான்கு மட்டும் இல்லை | அனைத்தும் அருமையான திட்டங்கள்.. இதில் குறிப்பிடப் படாத மழை நீர் சேகரிப்புத் திட்டம் மிக முக்கியமானது,