முத்தமிழ் கலைஞர் diaries
ரொம்ப நாளாக இந்த பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது...
மதிமுக வை.கோபால்சாமி இந்த Press meet முடிந்தவுடன் பயங்கர கோபமாக.. கலைஞர் அய்யாவை பார்க்க சென்றேன்...( Evening medical consultation)
அவர் as usual மிகவும் cool ஆக இருந்தார்
நான் " - அய்யா அந்த பிரஸ் மீட் பார்த்தீர்களா...
கலைஞர்: பார்தேன்...
நான் : உங்களுக்கு கோவம் வரவில்லையா..
கலைஞர்: சிரித்து கொண்டே...இது இன்ன புதுசா டாக்டர் ...எல்லாத்தையும் கடந்து வந்தாச்சு...
He was very calm and composed ..
தொடர்ந்து சொன்னார்...
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன்.. தலித் ..
Discrimination on one major condition based on birth... பிறப்பின் அடிப்படையில் மட்டுமே அவன் கீழ் சாதி...
ஆனால் நான் இந்த சமூகத்தில் double discrimination எதிராக சண்ணட செய்து வந்தவன்
பிறப்பு அடிப்படையில் மட்டுமே இல்லை...
But also on the basis of morality ...
Ignore and move on
டாக்டர்...
முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், "பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவர்கள் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும்.
அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளர் அவர்களும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?
@KASengottaiyan
இந்த ஒருவர் மட்டும் அல்ல. இவர் போல் பல்லாயிரக் கணக்கானோர் உள்ளோம்... எங்களின் வெற்றி சுலபமாக வந்தது அல்ல.
இலவச bus pass தொடங்கி, முதல் தலைமுறை பட்டதாரி திட்டம் வரை எங்கள் வாழ்வை முன்னேற்ற திமுக கொடுத்த திட்டங்கள் ஏராளம். என்றும் நன்றியுடன் இருப்போம்..
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
@amarprasadreddy இந்த ரெண்டுத்துல ஒன்னு நடந்தாலும் உலகம் அழிஞ்சிடும் டா குண்டா ரெட்டி தண்டச்சோறு Pimp பையா.
ஒரு நாளும் சூரியன் திசைமாறி உதிக்கப்போவதுமில்லை, இந்தப் பாலியல் கட்சி தமிழ்நாட்டில் வெல்லப்போவதுமில்லை.