AI வச்சு எதாவது automate பண்ணணும்னு மனசுல இருக்கா?
Productivity-ஆ இருந்தாலும் சரி, finance-ஆ இருந்தாலும் சரி எந்த idea-வா இருந்தாலும் comments-ல போடுங்க.
நாமளே கூட discuss பண்ணலாம்
அந்த idea-வ நிஜம் ஆக்க முடியுதான்னு கூட பாக்கலாம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகள் :
🖊️1) அ-பிரிவு – அனைத்து நிலை அலுவலர்கள் பணியமைப்பு
🖊️2) ஆ-பிரிவு – நில மாற்றம்
🖊️3) டி-பிரிவு -ஆவணங்கள்
🖊️4) இ-பிரிவு – தேர்தல்
🖊️5) எப்-பிரிவு -நிலம் கையகப்படுத்துதல்
🖊️6) ஜெ-பிரிவு – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
🖊️7) எம்-பிரிவு – சட்டம் ஒழுங்கு
🖊️8) என்-பிரிவு – நில மாற்றம் / பட்டா முரண்பாடு களைதல்
🖊️9) க்யூ-பிரிவு – கனிம வளம்
🖊️10) ஆர்-பிரிவு – ஓய்வூதியம் மற்றும் வீட்டு கடன்
🖊️11) பிரிவு எஸ்-பொது விநியோக அமைப்பு, குடிமைப் பொருள்கள்
🖊️12) ட்டி-பிரிவு – பணியாளர் ஊதியம்
🖊️13) யு-பிரிவு – அரசு தேர்வுகள் நடத்துதல்
🖊️14) வி-பிரிவு - கலால் மற்றும் ஆயத்தீர்வை
🖊️15) டபிள்யூ - பிரிவு– பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
🖊️16) எக்ஸ் - பிரிவு– சமூக பாதுகாப்புத் திட்டங்கள் / அனைத்து மனு நீதி மனுக்கள்
🖊️17) ஒய் – பிரிவு – முக்கிய பிரமுகர்கள் வருகை
🖊️18) நி.சீ – பிரிவு – நில சீர்திருத்தம் சம்மந்தப்பட்ட கோப்புகள்
🖊️19) டி.எம் – பிரிவு – இயற்கை இடற்பாடுகள்
🖊️20) டி - பிரிவு– பஞ்சாயத்து
🖊️21) வி – பிரிவு – கலால் மற்றும் ஆயத்தீர்வை
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
தமிழ்நாடு: ஆன்-கிரிட் சோலார் மூலம் மின் கட்டணத்தை 'ஜீரோ' ஆக்குவது எப்படி?
தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகை இருக்கும் நிலையில், On-Grid Solar System அமைப்பது ஒரு மிகச்சிறந்த முதலீடு. இதன் மூலம் உங்கள் மின் கட்டணத்தை எப்படி 'ஜீரோ' நிலைக்குக் கொண்டு வரலாம் என்று பார்ப்போம்.
On-Grid Solar என்றால் என்ன?
இது நேரடியாக மின்வாரியத்துடன் #EB_Grid இணைந்து செயல்படும் சிஸ்டம். இதில் பேட்டரி கிடையாது, மாறாக மின்வாரியமே சேமிப்புத் தளமாக #Storage செயல்படும்.
* பகலில் உற்பத்தியாகும் உபரி மின்சாரம் Net Metering மூலம் EB-க்கு செல்லும்.
* இரவு நேரத்தில் EB-யிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
* மாத இறுதியில் நிகரப் பயன்பாட்டிற்கு #Difference மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
மின் கணக்கீடு (2 மாத சைக்கிள் - உதாரணமாக 4kW சிஸ்டம்)
* சோலார் உற்பத்தி: ~1040 யூனிட்கள் [2 மாதங்களுக்கு].
* வீட்டுப் பயன்பாடு: 1040 யூனிட்கள்.
* நிகரப் பயன்பாடு [Net Usage]: 0 யூனிட்கள்.
* அரசின் சலுகை: 100 யூனிட் இலவசம் அப்படியே தொடரும்.
மின் கட்டண ஒப்பீடு #BillComparison
|
பில்லிங் யூனிட்..👇
சோலார் இல்லாத போது = 940 யூனிட்
சோலார் அமைத்த பின் = 0 யூனிட்
தோராயக் கட்டணம்..👇
சோலார் இல்லாத போது ₹9k – ₹9,5k, சோலார் அமைத்த பின் ₹8k – ₹1,2k*
குறிப்பு: சோலார் அமைத்த பின் வரும் கட்டணத்தில் நிலையான கட்டணம் #FixedCharges மற்றும் நெட்வொர்க்கிங் கட்டணம் #NetworkingCharges ஆகியவை அடங்கும். [நாம் EB கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் இது]
மிக முக்கிய நன்மைகள்:
* ஆயுட்காலம்: சோலார் பேனல்கள் 25 ஆண்டுகள் வரை உழைக்கும்.
* ROI: 3.5 முதல் 4 ஆண்டுகளில் முதலீடு திரும்பக் கிடைக்கும்.
* பராமரிப்பு: பேனலில் தூசு இருக்கும் பட்சத்தில் தண்ணீர் விட்டு கிளீன் செய்வது, வருடத்திற்கு ஒரு முறை அனைத்து எலக்ட்ரிக்கல் பொருள்களையும் லூஸ்கனைக்சன் செக் செய்வது மட்டும்,
⚠️ மிக முக்கிய குறிப்பு ஆன்-கிரிட் இன்வெட்டர்களுக்கு EB சப்ளை தான் 'ரெஃபரன்ஸ்'. எனவே, Power Cut நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக (லைனில் வேலை செய்பவர்களின் பாதுகாப்பு) சோலார் உற்பத்தி தானாகவே நின்றுவிடும்.
மாதம் 300 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஆன்-கிரிட் சோலார் ஒரு வரப்பிரசாதம்! 🚀
#OnGridSolar #TamilNaduSolar #NetMetering #ZeroElectricityBill #NetworkingCharges #SolarEnergy #GreenTamilNadu #EnergySavings #KanaliTech #SolarAndBeyond