@PttvNewsX முதலமைச்சர் அவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் பிறகு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் இதுவே மக்களுக்கு தேவையான ஒன்று..
@PttvNewsX நீங்க சரியான ஆளாய் இருந்திருந்தா ஜெயலலிதா இருந்தப்ப அரசியலுக்கு வந்து இருந்திருக்கணும் அப்ப வாய மூடிட்டு சாரி சாரி வாயை மட்டும் இல்லை எல்லாத்தையும் மூடிகிட்டு இருந்தீங்க ஞாபகம் இருக்கும் உங்களுக்கு..
@polimernews உண்மையாகவே முதலமைச்சரவர்களுக்கு தெம்பும் திராணியும் சூடும் சொரணையும் இருந்திருந்தால் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாஜகவை கடுமையாக கண்டித்திருக்க வேண்டும் அது போன்ற ஒரு செயலையும் அவர் செய்யவில்லை இதிலிருந்து தெரிகிறது இவர் பாஜகவின் சொம்பு என்று..
@AlimAlbuhari Tvk and ஜெம் வீரமணிக்கும் தொடர்பு இருக்கும் என ஒரு சந்தேகம் வருகிறது ஏனென்றால் கடந்த மாதம் ஆகஸ்ட் 19 அன்று ஒரு விழாவில் tvk அமைச்சர் வீரமணியை தனது குடும்ப நண்பர் என்று கூறுகிறார். அமைச்சர் வெங்கட்ராமன் கொடை வள்ளல் என்று வீரமணியை குறிப்பிடுகிறார்.
@news7tamil எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு திமுக தான் காரணம் என்று மட்டுமே பதில் சொல்லுகிறார் வரும் ஆண்டுகளில் நாம் என்னென்ன மாதிரியான பணிகளை செய்யப் போகிறோம் உற்பத்தியை அதிகரிக்க போகிறோம் என்று ஒரு தெளிவான விளக்கம் கூட கொடுக்க முடியவில்லை இவரால்..
@sunnewstamil அடுத்த எலக்சன்ல தாவேக்கா தோத்துருச்சுன்னா இந்த யூ எம் எல் ஏ வி சி கே மதிமுக இவங்களா ஜெயிச்ச கட்சி கூட போயி இணைந்து கொள்வார்கள் இதுதான் உலக வழக்கம் இல்லை இல்லை தமிழ்நாடு வழக்கம் ஞாபகம் இருக்கட்டும் சங்கி அமைச்சர் அவர்களே..
@Varavanaisen அப்போ உங்க பையன் போக் சோவில் கைதானப்போ உங்களுக்கு கனவு வந்திருக்கிறது வந்த கனவு உங்க பையன்கிட்ட சொல்லி தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா நீங்க அப்பவே தடுத்து நிறுத்தி இருந்தால் அவர் உள்ளபோயிருக்க மாட்டாரு என்னமாஇப்படி பண்ணிட்டீங்களே
@polimernews குண்டு வெச்சது விஜய் குண்டு எடுக்கிறதும் விஜய் என்னடா நியாயம் இது ? போன வாரத்துல தலைமைச் செயலகம் கட்டுவோம். அப்படின்னு சொல்றாங்க இந்த வாரம் வந்து மீனவர்களை காப்பாற்றுவோம் அதனால கட்ட மாட்டேங்குறாங்க ஏதோ ஒரு ஸ்டாண்டில் நில்லுங்கப்பா