மறந்தாலன்றோ நினைப்பதற்கு என்ற கருத்து இருப��பினும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகள் கூடுதலாகத்தான் மனதில் வரும்.
HEARTBREAKING : 💔
We are not Criminals, We only came to fight for our education.
Tears replaced slogans after the allegedly lathi charge at Jantar Mantar, as students were seen crying on the streets. 👇
Youth of my country are fighting for their future . a movement like freedom struggle is brewing again . i will continue to empower this churning.. i will continue to hold their hands.. give them my strength and stand by them for their future. 💪💪 #justasking
My dear @mammukka,
Congratulations on your fourth National Award. You once promised me you would overtake me in the number of National Awards. As always, you are a man of your word! Here's to many more accolades, my friend.
Congratulations as well to all the winners of the 72nd National Film Awards. Special congratulations to @Nagashwin7@vyjayanthifilms and entire #Kalki2898AD family. Indian cinema is richer because of your excellence.
சென்னையில் செயல்பட்டு வரும் சிறப்புமிக்க Carrommen Academy-யின் தலைவரும், பயிற்சியாளருமான திரு. நித்தியராஜன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.
#மக்கள்_நீதி_மய்யம் விளையாட்டு மே��்பாட்டு அணியின் சார்பில் விரைவில் சென்னையில் நடத்தப்படவுள்ள கேரம் போட்டி தொடர்பாகவும், தமிழ்நாட்டில் கேரம் விளையாட்டின் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அவரது பயிற்சியில் ��லக அளவில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த செல்வி கீர்த்தனா அவர்களின் சாதனையை பாராட்டி, அவரது அகாடமியில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை #மக்கள்_நீதி_மய்யம் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திறமையான வீரர்களை உருவாக்குவது மட்டுமல்ல; அவர்களின் கனவுகள் உயர பறக்க தேவையான ��ாய்ப்புகள், ஊக்கம் மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதே உண்மையான விளையாட்டு மேம்பாடு. அந்த இலக்கை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்து முன்னேறும்.
#Maiam #KamalHaasan #SportsDevelopmentWing #Carrom #TamilNaduSports
@maiamofficial @ikamalhaasan @MaiamOfficialIT
இன்றும் தமிழர்களின் நினைவேக்கமாக மனங்களில் திகழும் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள். என்றும் அரசியல், நிர்வாக முன்னோடியாக நிலைப்பார். வாழ்க அவர்தம் புகழ்.