விஷ்ணு ரெட்டி யாரு ? அவன் பெயரை இங்கே தமிழா சட்டமன்றத்தில் சொல்ல என்ன அவசியம் இருக்கு??? ஆந்திராவிற்கு தமிழகத்தை விற்பனை செய்யாமல் ஓயமாட்டனுக… அதில் இந்த அம்மா தான் முதல் இடம்.. வெற்றிகரமாக விமான நிலையத்தை கெடுத்துடானுங்க. இனி சொல்லவே வேணாம் ஆந்திரா வேகமா வளரும்..
என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..
அதிக கார்களை வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் தவெகவைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் – 26 கார்கள், அதிமுகவைச் சேர்ந்த கே. ரவிமனோகரன் – 10 கார்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் டி.டி. – 9 கார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.💁🏻
#TVKVijayFails
#BREAKING | No Delimitation-ல் இருந்து Fair Delimitation நிலைப்பாட்டுக்கு மாறிய விஜய்
கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்று “மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என பேச்சு
“I therefore, urge the Union Government to provide a clear legislative assurance that no State will suffer a reduction in its percentage of representation in Parliament on account of its success in population stabilisation. Such an approach would uphold the principles of equity, preserve the federal balance envisioned by our Constitution, and reinforce the confidence of all States in our democratic institutions.” - CM Vijay
#SunNews | #Delimitation | #BJP | #TVK | #Vijay
Look at the shocking number of views of these propaganda videos!
Similar script again. Several Hindi speaking influencers parroting the exact same script, but with a fake narrative.
Fake Claims : "CM Vijay Thalapathy's decision has shocked Tamil Nadu. He said that regardless of whether a r@pe victim is eight or 18, is Hindu or Muslim, from UP/Bihar or from Tamil Nadu, the accused will not be jailed but will be hanged or encountered". 😂😂
#WATCH | தூத்துக்குடி: கோவில்பட்டி தென்றல் நகரில் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக CM CELL-க்கு புகார் அளித்தவருக்கு மின் இணைப்பு துண்டிப்பு!
#SunNews | #Kovilpatti | #TNEB | #ElectricityBill