#நேதாஜி படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல - பஞ்சாபிகள் அல்ல - மராத்தியர்கள் அல்ல - குஜராத்திகள் அல்ல - எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.
அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்
Today, we remember a personality who is celebrated as a demigod in Tamil Nadu, about whom the entire nation must know, and must learn lessons from.
Ukkirapandi Muthuramalinga Thevar’s (1908-1963) “Four Dharmic Acts” must continue to serve as an inspiration for India’s 21st Century Goals.
Read on!
We have forgotten our true heroes!
Today is the birth anniversary of Thiru Pasumpon Muthuramalinga Thevar, freedom fighter, social activist and a great champion of Hindu rights.
Muthuramalinga Thevar was educated in missionary schools, but he never lost his connect with Dharma.
A close associate of Netaji Bose, he supported Netaji’s candidature as Congress president in 1939, but due to Gandhi’s blatant favouritism toward Pattabhi Sitaramaiyya Netaji was forced to resign as Congress president despite having won with a huge majority. Muthuramalinga Thevar joined him in starting the Forward Bloc.
In 1939, Muthuramalinga Thevar actively supported and helped Hindu activist A. Vaidyanathan Iyer enter the Meenakshi temple in Madurai with people from the SC community.
Thevar considered ‘Nationalism’ and ‘Spirituality’ as his two eyes. “Politics without divinity is a body without soul”, he has said! My tributes to this great soul!
Important extract from the book. Thanks.
மதிப்பிற்குறிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் மிக உன்னதமான தேசியவாதி.
தேசியமும் தெய்வீகமும் எமது இரு கண்கள் என்றார் தேவர் ஐயா. இன்று அவரது பிறந்த நாள். இந்நாளன்று அவரது தேசத்தொண்டை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்துகிறேன்.
#தேசியதலைவர்தேவர் சொன்னது,
“ஓடுகின்ற தண்ணீர் ஆன்மிகம்.
அது மண்ணையும் மனிதனையும் வளமாக்கும்.
தேங்கி கிடக்கும் குட்டைநீர்-நாத்தீகம்,
அது புழு, பூச்சிகளை உண்டாக்கி மண்ணையும், மனிதனையும் பாழ்படுத்தும்”
“தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள்” என முழக்கமிட்டவர் தேவர் அவர்கள்,
32வருடங்களாக தொடர்ந்து பசும்பொன்னில் அவருக்கு எனது மரியாதையை நேரில் செலுத்திவருகிறேன்.
இம்முறை உடல்நிலையின் காரணமாக நேரில் செல்ல இயலவில்லை.
எனது இதயப்பூர்வமான மரியாதைகளை அவருக்கு செலுத்துகிறேன்.
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்று முழங்கிய மாபெரும் தேசியத் தலைவர் வாழ்ந்தது 20,075 நாட்கள் தான் அதில் தேசத்திற்காக
சிறையில் மட்டும் 4000 நாட்கள் இருந்தார்.வீரத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை நன்நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன் 🙏
#thevarjayanthi #தேவர்ஜெயந்தி
இவர் உயிருடன் இருந்தவரை தமிழகத்தில் போலி திராவிட நாத்திகவாதிகள் வாலை சுருட்டிக் கொண்டு இருந்தனர்.அப்பேர்ப்பட்ட புகழுக்குரியவர்.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் வாழ்நாள் முழுவதும் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவர்.
மனிதனாகப் பிறந்து சித்தனாய் வாழ்ந்து தெய்வமான ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா இன்று.
வணங்குகிறேன்🙏❤️🚩
நான் தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை, அரசியல் தலைவர் என்பதையும் கடந்து ஓர் சித்த புருஷராகவே பார்க்கிறேன்.
என் மனத்திற்கு அமைதி தருவது ஐயா வாழ்ந்த வீடு. குரு பூஜை நாள் அன்று மட்டுமல்ல எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொதெல்லாம் ஐயாவின் திருவடியில் அமர்ந்து தியானிப்பதை பெரும்பேராக எண்ணுகிறேன்.
இம்முறையும் குரு பூஜைக்கு நான்கு நாள் முன்பே ஐயாவை தரிசித்து அருளைப் பெற்றேன்.
பசும்பொன்னாரின் தேசியமும், தெய்வீகமும் நம்மை வழிநடத்திட இந்நாளில் பிரார்த்திக்கிறேன்.
நன்றி #Thevarmedia
It was a noble blessing to pay my humble tributes to Bharat’s revered son, Deivathirumaganar Pasumpon Muthuramalinga Thevar, on his Guru Pooja in the Pasumpon temple today along with @BJP4TamilNadu State President Shri @annamalai_k.
Deiva Thirumaganar Muthuramalinga Thevar’s stature as a true Nationalist is evident from his gusty & fearless stance against the colonists. An epitome of a tall leader in bolstering Nationalism and Spirituality among the public; it is spectacular to witness the enthusiasm among the people of TN even today.
Deiva Thirumaganar’s furious revolt made the British withdraw the draconian Criminal Tribes Act, which established him as a true stalwart advocating social justice. Standing along with Netaji Subash Chandra Bose, he played a vital role in strengthening the INA from Tamil Nadu, instilling true spirits of Nationalism.
A Politician par excellence, Deivathirumaganar Muthuramalinga Thevar’s selfless service to the public while upholding the sanctity of Sanathan Dharma throughout his life is an inspiration to all true Nationalists who place Nation above all.
திராவிடக்கூட்டத்தின் போலி முகத்திரையை அன்றே அம்பலப்படுத்திய தெய்வத்திருமகனார் !
நாடு போற்ற பொது தலைவரை சாதிய வட்டத்துக்குள் அடைக்க என்ன காரணம் என்பது பசும்பொன் ஐயாவின் இந்த பேச்சின் சிறு பகுதியை பார்த்தாலே புரியும் !
#தேவர்_ஜெயந்தி#PasumponMuthuramalingaDevar
தெய்வதிருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவின் குருபூஜை தினத்தன்று அவரை நினைவு கூர்ந்தமைக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு @BJP4TamilNadu சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Dr @Swamy39 Letter in 2016 to PM @narendramodi requesting to rename 𝐌𝐚𝐝𝐮𝐫𝐚𝐢 𝐀𝐢𝐫𝐏𝐨𝐫𝐭 after Tamil Nadu’s most 𝐅𝐞𝐚𝐫𝐥𝐞𝐬𝐬 𝐅𝐫𝐞𝐞𝐝𝐨𝐦 𝐅𝐢𝐠𝐡𝐭𝐞𝐫 𝐌𝐮𝐭𝐡𝐮𝐫𝐚𝐦𝐚𝐥𝐢𝐧𝐠𝐚 𝐓𝐡𝐞𝐯𝐚𝐫 #MuthuramalingaThevar
Even after approvals 𝐑𝐞𝐧𝐚𝐦𝐢𝐧𝐠 𝐢𝐬 𝐛𝐥𝐨𝐜𝐤𝐞𝐝 𝐛𝐲 #𝐍𝐚𝐫𝐞𝐧𝐝𝐫𝐚𝐌𝐨𝐝𝐢 @jagdishshetty #SubramanianSwamy @RSSorg
தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் குருபூஜையன்று, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் ஐயா திருக்கோவிலில், மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு @DrPramodPSawant அவர்கள் மற்றும் @BJP4Tamilnadu மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று தெய்வத்திருமகனாரை வணங்கினோம்.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடி, ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியவர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள், பட்டியல் சமுதாய மக்களும் சென்று வழிபட உரிமை பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவர்.
அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் மாபெரும் புரட்சி செய்த ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம்.
@NainarBJP@KaruppuMBJP@ponbalabjp@apmbjp@GKNagarajBJP