தொடக்க விழாக்கு பேருந்துகள் வரவழைக்கப்படவில்லைன்னு போக்குவரத்துறை மறுப்பு தெரிவிச்சுருக்கு.
300 பேருந்துகள்யும் விஜய் போட்டோவ பெரிய சைஸ்ல அடிச்சு ஒட்டிருக்கானுங்களே அது தொடக்க விழாக்கு இல்லைனா பின்ன என்ன திருஷ்டி கழிக்கவா??
அரசு துறைகளை பொய் சொல்ல வைத்திருக்கிறது மாற்றம் 👍
ADMK privatised many zones in Chennai - no protest
DMK tried to privatise the remaining two zones in Chennai - huge protest
Now, TVK is trying to privatise the entire tamilnadu - pin drop silence
This is Tamilnadu politics for you..
If anyone says the Mumbai Lobby thing in cricket is all made up, show them the scorecard of every India A game in this tri series and then this tweet of a Former Mumbai & India cricketer who is now a broadcaster for more than 2 decades now. Shameless agenda peddling.
717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல்
மொத்தம் 5 கேள்விகள்.
4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்"
கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது"
மாற்றம் 🤦👌😂
DMK resumed power after 10 years of ADMK rule in the peak of Corona crisis. Not once it blamed previous government or government officers for any administrative roadblocks. It resumed office and performed as it had left yesterday.
பியூஸ் கேரியர திருடிட்டானுங்க சரி, ஒரு பியூஸ் கேரியர திரும்ப போட எவ்ளோ நேரம்டா ஆகும்??
எதுக்குடா ஊர் முழுக்க மணிகனக்கா கரெண்ட் இல்லாம இருக்கு, OVOP ணாலும் ஒரு நியாயம் வேணாமாடா??
குப்பம் விமான நிலையம் - ஆந்திர அரசு ஒப்புதல்
இந்த குப்பம் விமான நிலையம் அமைக்க தடையாக இருந்த பரந்தூர் திட்டம் தவெக அரசு நிறுத்தியதால்.. குப்பத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வழி ஏற்பட்டு இருக்கிறது
😌😌😌