நேற்று அமைச்சர் Dr.அருண்ராஜ், தனது கல்லூரி நண்பர் என்ற முறையில் திமுக Dr.எழிலனுக்கு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டார். அதன் கீழே TVK தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் அருண்ராஜை திட்டி தீர்த்துள்ளனர். விஜய் அண்ணாவை அட்டாக் பண்ணும் எழிலன்க்கு எதுக்கு வாழ்த்துனு?
Tvk, Dmk, Admk, bjp தொண்டர்கள், அபிமானிகள் தெரிஞ்சுக்க வேண்டியது ஒண்ணு தான். நீங்க வேணும்னா இங்க அடிச்சுக்கலாம், அசிங்கமா abuse பண்ணி பேசிக்கலாம், அதனால் உங்க இமேஜை கெடுத்துக்கலாம். ஆனா அரசியல்வாதிகள், நடிகர்கள் வெளியே பெரும்பாலும் நண்பர்கள், இல்லைனா நேரில் பார்த்தால் நல்லாவே பேசிக்கொள்ளும் அளவே இருப்பாங்க. சிலர் ஜிகிரி தோஸ்தாவும் இருப்பாங்க. அதான் நிஜம்.
கொள்கை ரீதியா எதிருங்கள், பர்சனலா பேசி உங்க வாழ்க்கையை நீங்க தான் தொலைப்பீங்க, அவங்கலாம் நல்லா ஜாலியா பவர், பணம் என்று சந்தோஷமா தான் இருப்பாங்க.
@Nathan_Infinite@PriyankaSmile01 Dei loosu koothi pesitu irukkapave oditu. Veliya ponathukku aprm pesuranga nu solluringa. Sari veliya poitan nu twitter la answer panna assembly la pesanum nu solluringa. Enna than da ungaluku
Un dp la irukaa karuna bro ve vanthalum intha narrative makkal namba maatanga😂
@Kendrickkumaaru Ithula mothama 3 group ah mention pannirukkinga, ipovum comment la keyboard warriors mentalans kothus nu mothama avanga mela pali poduranga and the fun part is itha pannurathum avanga than
தமிழ்நாட்டு சட்டப்பேரவைய இந்தியா முழுக்க அவங்கவங்க மொழியில் டப்பிங் செஞ்சு பாக்குறாங்க🔥🔥
இந்தியாவில் எல்லாரும் பார்வையையும் தமிழ்நாட்டை நோக்கி பார்க்க வைத்துவிட்டார் @CMOTamilnadu 🔥
@replyarun@georgeviews Ipo nee oru 8k selavu panni romba naal munnadi ticket potuta. Kolantha ku lite ah odambu sari illa. Ipo 8k pona poguthu nu vida athu oolal panni sambaricha panam illa sari nu kolanthaya veetla vittutu poga mudiyathu. Oorula oruthana ethavathu sollanum na uthamana aagiruvanunga