கமல்ஹாசன் அவர்கள் சினிமாவில் நடிக்க வந்து 61 வருடங்கள் நிறைவடைகிறது. 62வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' என்ற படம், கடந்த 1960 ஆகஸ்டு மாதம் 12ம் தேதி திரைக்கு வந்தது. @ikamalhaasan#62Yearsofkamalisam@dir_spraaja
இங்கு யாரிடமும் இல்லாதது மனிதம்.! அனைவரிடமும் இருப்பது சுயநலம்..!! விதை என்னும் மனிதத்தை நமக்குள் விதைத்துக்கொண்டே இருப்போம்! நம் அடுத்த சந்ததியரவது மனிதம் புரிந்து வாழட்டும்... வாழ்க பெரியார் என்னும் விதை... @beemji@mari_selvaraj @filmdirectorspr
"NEET" தமிழகத்தில் இன்று வரை ஒரு தொடர்கதையாக நீண்டுக்கொண்டே தான் இருக்கிறது.., இன்னும் எவ்வளவு உயிர்களை நாம் இழக்கப்போகிறோம்!! இதற்கு தீர்வுதான் என்ன? #spr@ThanthiTV@sunnewstamil@polimernews@news7tamil