*🦉மகாராஷ்டிராவின் பாஜகமுக்கிய நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக், நிர்மலா யாதவ் என்ற பெண்ணை வேலை வாங்கி தர்ற்தா அப்பாவி பெண்ணை பலாத்காரம் செய்யுவிட்டதை நேரடியாக Facebook பதிவிட்ட பெண்ணின் நிலைமை பாருங்க*
2021-டிசம்பர் மாதத்தில் முதுகுளத்தூரில் மாணவன் மணிகண்டன் மரணம் தொடர்பாக BJP சார்பில் உண்மைக் கண்டறியும் குழு அமைக்கப்பட்டது
அக்குழு 7 நாளில் அறிக்கை சமர்ப்பிக்குமென கூறப்பட்டது
7 மாசமாச்சி இன்னும் விசாரிச்சிட்டே இருக்காங்க😊
7 வருஷமானலும் அறிக்கை வராது
ஏன்னா டிச���ன் அப்படி 😊
பத்திரிகையாளர்களுக்கு அறிவாலயம் பணம் தருதுன்னு சொன்னீங்களே..@annamalai_k
உங்க கட்சிக்கு நன்கொடை என்ற பேர் யார் பிச்சை போட்ட���ங்கன்னு யாருக்கும் சொல்ல மாட்டீங்க ?
அது பரம ரகசியம்.அப்படி தானே
ஏன்னா..ஊரை மிரட்டி ஊழல் செய்ய வசதியா சட்டம் போட்டுக்கிட்டீங்க
உத்தமனுங்க தானே நீங்க?
அரசியலில் அதிகாரத்தில் இருந்தவன்,
ஆட்டம் போட்டவன்,பதவியில் பந்தா காட்டியவன்,நாம பெரிய மயிறுன்னு நினைச்சவன்,
அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தவன்,ஒதுக்கப்பட்டவன்,
ஒதுங்கிப்போனவன்,ஓரமா போனவன்னு ஆயிரக்கணக்கான பேரை பார்த்திருக்கேன்.
பதவி போனா நாய் சீண்டாது
பார்க்கலாம் எவ்ளோ நாள்னு 😊
இப்ப எல்லாரையும் ஃபாலோ பண்ண ம��டியுது நண்பர்களே.. இதுவரை யாரையாவது ஃபாலோ பண்ணாம இருந்தா.. இந்த பதிவை Like or RT பண்ணுங்க.. உடனே திரும்ப ஃபாலோ பண்ணிறேன் நண்பர்களே..
கழக உடன் பிறப்புகள் பின் தொடருங்கள்.. திரும்ப பின் தொடர்கிறேன்..🖤