பிரபல மருத்துவமனையில் கிட்னிக்கு ரூபாய் 5 கோடி தரப்படும் எனவும், விற்பனை செய்ய விரும்புவோர் தொடர்புகொள்ளவும் என வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது 🤔
https://t.co/RKFBKDFkxK
இது அதிகாரபூர்வமான வலைத்தலாமா அல்லது மருத்துவ மனையை பெயரை வைத்து பணக்கொள்ளையா?
@arunraajkg@CMOTamilnadu
ஒட்டுமொத்த பாரதத்தின் GST வரி வசூல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 14.7% உயர்ந்ததோடு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக ₹2 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தின் GST வரி வசூல் மட்டும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 5% குறைந்ததோடு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிந்திருப்பது @TVKPartyHQ-வின் திறனற்ற நிர்வாகத்திற்கான சான்று!
கேமரா முன் ஆக்ரோஷமாக வசனம் பேசுவதிலும் ரீல்ஸ் எடுப்பதிலும் காட்டும் அக்கறையில் ஒரு துளி கூட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் காட்டாத தவெக அரசு, மொத்தத்தில் ஒரு ஏமாற்று சக்தி மட்டுமே!
#ThamizhathaiVeezhthumKazhagam
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 289-ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
மறுபடியும் சொல்லுறேன் இழக்க எங்களிடம் எதுவுமில்லை, எங்கள் கட்சியை சீண்டினால், எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால், எங்க நிர்வாகிகளை களவாணித்தனம் பண்ணி சேர்த்தால் உங்க வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவோம். 😂
உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் தாராபுரத்���ில் தென்னை மரங்கள் கருகிவிட்டன; தண்ணீர் எப்போ திறக்க வேண்டுமென்றுகூட இவர்களுக்கு தெரியவில்லை; எல்லாம் வீணாகி விட்டது இந்த ஆட்சியில்...
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#Edapadipalanisamy #Dharapuram #ADMK #News18Tamilnadu | https://t.co/mxVKmlBcOf
TOP 10 TVK ஆட��சி , எதுல மக்களுக்கு எதிரான முடிவுகள் எடுத்து எதிர்ப்பு கிளம்பியதும் பம்மிகிட்டு சுற்ற��ிக்கையை வாபஸ் வாங்கிட்டு பனையூருக்கு ஓடுவதில்..... 😂
"குதிரைக்கு கடிவாளம் போடுவதைப் போல இந்த ஆட்சிக்கு கடிவாளம் போட வேண்டிய தேர்தல் இந்த தேர்தல்"
- மதுராந்தகம் தொகுதி எலப்பாக்கத்தில்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
#Edapadipalanisamy#madhuranthagam#byEletion#News18Tamilnadu
BEAST MODE 🔥
Flop நடிகன போட்டு இந்த பொழ பொழக்குறாரு எடப்பாடியார்..
இங்க நடிக்கிற நடிப்ப சினிமாவில் நடிச்சிருந்தா ஒரு தேசிய விருதாச்சும் கிடைச்சிருக்கும் 💦💦
பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றசாட்டு.
கட்சியில இருக்கிறவன் எல்லாரும் பெரிய ரவுடியா இருப்பானுங்க போ�� 😡