தலித் பெண் என்றால் vck தான் குரல் கொடுக்கணும், பாப்பான் வீட்டு பொண்ணுக்கு தான் மையம் குரல் கொடுக்குமா, இதுலாம் என்ன மாதிரி கேடுகெட்ட மனநிலை. 🗣️🗣️🗣️🗣️ @beekay_hq
பாதிக்கப்பட்ட பெண் தலித் பெண்ணுன்னு சொல்றாங்க @thirumaofficial@VanniArasu_VCK சார் .. நீங்க இன்னும் ஒவ்வாமையோட இருப்பீங்களா இல்ல எதிர்த்து கேட்ப்பீர்களா
1.பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் தரமுடியவில்லை. 2. நாமே உற்பத்தி செய்ய, நமக்கு தேவையான நிலக்கரி தரமுடியவில்லை. 3. நாமே நிலக்கரி வாங்கிக்கொள்ளலாம் என்றால�� தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய பணமும் ஒன்றிய அரசால் நிலுவையில்! யார் காரணம்? - @BabuVMK #PowerShortageInIndia
📜மீண்டும் உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகள்!
📜நவம்பர்-1 உள்ளாட்சிகள் நாள்!
📜இனி ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்!
📜600 புதிய கிராமச் செயலகக் கட்டடங்கள்!
வளைந்திருந்த முதுகெலும்பு நிமிர்கின்றது!
உருச்சிதைந்து கிடந்த உள்ளாட்சி அமைப்புகள் மீண்டும் உயிர் பெறுகின்றன!
25 ஆண்டுகளாக குஜராத்தை ஆண்டுகொண்டிருக்கும் காவி கூட்டம் இன்று மின்சாரப் பற்றாக்குறையால் தொழிற்சாலைகள�� வாரம் ஒரு நாள் மூடும்படி உத்தரவிட்டுள்ளது !!!
இது தான் #காவி_மாடல் 🤦🏽
#Gujarat govt mandates industries to shut a day every week !!! #PowerShortageInIndia https://t.co/gyB7KKBGrt
அன்பு தோழர்களே! தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்
thank you @mkstalin sir! @KanimozhiDMK@Udhaystalin
will do my best sirs and mam
பேராசிரியர் தீபக்
#JUSTIN | உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தப்படும்;
சிறப்பாக செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது நடப்பு ஆண்டு முதல் மீண்டும் வழங்��ப்படும
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
https://t.co/WciCN2AH8n | #TNAssembly | @mkstalin