உங்கள் பேரன்பு எங்களை நெகிழ வைத்தது.
உங்கள் நம்பிக்கையே எங்கள் மிகப்பெரிய பலம்.
கடந்த சில ஆண்டுகளில் எத்தனை சோதனைகள், எத்தனை துன்பங்கள் வந்தாலும், உங்கள் அன்பும் ஆதரவும் தான் எங்களை தொடர்ந்து இயங்க வைத்தது.
உங்கள் அன்புக்கு முன்னால் நாங்கள் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் சிறியதாகவே தோன்றுகின்றன.
இந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு… … …
இன்று முதல் மீண்டும் “அரசியல் அரட்டை”.
உண்மையைப் பேசும் இந்தப் பயணத்தில் தொடர்ந்து எங்களுடன் இருங்கள்.
சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்.
https://t.co/S9YUPmUrac
இன்று மாலை 5 மணிக்கு
“அரசியல் அரட்டை”
Dear @lkatheeq Sir. This STRR ROB is over the same line across which ROB for PRR Pkg 3 will pass near Whitefield. I know you've already asked officers to start writing letters to NHAI and Railways but do sensitize them periodically about the nonsensical orgs they're dealing with!
@NHAI_Official@ChristinMP_ nh44 jn near Attibele tel xchange blore and the next jn after this towards Ecity needs changes. Here vehicles of all types are allowed right left U-turn worst is big trucks cross left service lane to right service lane n vice versa. Please regulate
சுமார் 10 சதவீத வாக்குகள் விஜய் வாங்குவார் என நினைத்தேன் தேர்தலுக்கு பிறகு விசாரிச்சு பார்த்ததில் 15 சதவீத வாக்குகள் வாங்குவார் என தோன்றுகிறது
ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணி வைத்து இருந்தால் தவெக ஆட்சி பிடித்து இருக்கும்..
அதிகமாக திமுக கூட்டணி ஓட்டுகளை தவெக வாங்கி உள்ளது
#Delimitation my ass!!
I will vote for ADMK+ only in the 2026 elections.
At least I know I will be alive for the next parliamentary elections.
If DMK comes to power again, then for all the people living in Tamil Nadu, the probability of being alive till the next parliamentary elections will be reduced to 50% !
திமுக அரசின் காவல் துறையால் எந்த அளவிற்கு சவுக்கு சங்கர் @SavukkuOfficial பாதிக்கப்பட்டாரோ, அதே அளவிற்கு அவரின் தாயாரும் பாதிக்கப்பட்டார். சாகும் தருணத்தில் கூட அவர் தாயாரின் அருகில் இல்லாதது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா.
யூட்யூபர் திரு. @SavukkuOfficial அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக, திருமதி. கமலா அம்மாள் அவர்களை திமுக அரசின் காவல்துறையால், திமுக மற்றும் கூட்டணி கட்சி குண்டர்களால் சந்தித்த துயரங்கள் ஏராளம்.
வயதான தாய் என்று கூட பாராமல் அவரும் கடும் துயருக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டார்.
இந்நிலையில், திருமதி. கமலா அம்மாள் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
பாசமிகு தாயாரை இழந்து வாடும்
திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த திருமதி. கமலா அம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்து சவுக்கு மீடியாவை முடக்கி விட்டால் திமுக வெற்றி பெற்று விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் சவுக்கு சங்கர் அவர்களை கைது செய்யலாம் ஏன் சவுக்கும் மீடியாவில் பணியாற்றக் கூடிய அனைவரையும் கைது செய்யலாம் ஆனால் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க போகும் மக்களை உங்களால் என்ன செய்ய முடியும் ?
இந்த தேர்தலில் நிச்சயம் திமுக என்ற தீய சக்தி படுதோல்வியை சந்திக்கும்..
நான் என்ன தவறு செய்தேன் ?
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போன்று நல்லாட்சி தருகிறேன் என்று மக்களை ஏமாற்றினேனா ?
கே.என். நேரு அவர்கள் போன்று வேலை வாங்கி தருவதாக பல கோடிகளை வாங்கி ஊழல் செய்தேனா ?
அதிகாரத்தை பயன்படுத்தி சிலரைப் போன்று கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தேனா ?
மீண்டும் திமுக ஆட்சி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்று எந்தத் தவறும் செய்யாத 20 வயது இளைஞனின் காலை உடைக்க முயன்றேனா ?
பத்திரிகையாளர் வீட்டில் மலத்தை அள்ளி ஊற்றினேனா ?
மக்களிடம் ஓட்டுக்களை பெற்று துணை முதலமைச்சர் பதவி பெற்று மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மக்கள் பணத்தை வைத்து குறிஞ்சி இல்லத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேனா ?
இத்தனை தவறுகளையும் செய்தோர் மகிழ்ச்சியாய் வெளியில் இருக்க இதை வெளிப்படுத்திய நாங்கள் சிறையில் இருக்க மக்கள் புரிந்து கொள்ளுங்கள் இது தான் திராவிட மாடன் ஆட்சி
ஒழியட்டும் திமுக என்ற விஷ ஜந்து...
அழியட்டும் திமுக என்ற தீய சக்தி....
செல்வி.ஜெயலலிதா அவர்களின் ஸ்டைல்ல அடிக்க ஆரம்பிச்சுட்டார். ரொம்ப நாளா அதிமுகவில் பலரும் miss செய்த அந்த ஸ்டைல். மேடை ஏறிட்டா, ஆளு யாரும், எவருன்னு பார்க்க கூடாது. வெச்சு செஞ்சுடனும், அதை தான் ஜெயலலிதா அவர்கள் செஞ்சாங்க. இப்ப ஈ.பி.எஸ்-ம் அதே ஸ்டைலில் பயணிக்கிறார். #AIADMK#DMK
🚨 TN Election Breaking 🚨
CNN-News18 Survey (Weekly Survey - by Vote VIBE) :
ADMK+ Leads with Vote% at 40% 🔥🔥👇👇
DMK+ Vote% is at 39%
➡️ ADMK up from 38% (23-Mar) to 40% (30-Mar)
➡️ DMK Down from 40% (23-Mar) to 39% (30-Mar)
மிக மிக மகிழ்சியாகவும், மனநிறைவோடும், அமித் ஷா சந்திப்பு முடிந்தது.
அனைத்து குழப்பங்களும் தீர்ந்தன.
வெற்றியை நோக்கி வெறித்தனமாக பயணிப்பது மட்டுமே எஞ்சியிருக்கும் வேலை.