நாங்கள் ஆய்வு செய்த வரை தாராபுரம் சத்தியபாமா ஆடியோ வீடியோவில் frequency spectrum, acoustics, overlapping sounds என எதிலும் சித்தரிக்கப்பட்டதோ, போலியாக வேறு ஒருவர் பேசி அதை அதில் இணைக்கப்படாதோ இல்லை.
அது சத்தியபாமா குரல் ��ான் என தெரிகிறது..
இது உண்மை என்றால் - சத்தியபாமா ஆதாயம் தேடி தான் TVK சென்றார் என்பதை தாண்டி அந்த தவெக கட்சியை சத்தியபாமா எப்படி பார்க்கிறார் என்பதும் தெரிகிறது..
ஓட்டு திருட்டுக்கு ஆதாரம் எங்கே?ன்னு ஒரே கேள்வி.. மொத்த கூட்டமும் Silent! 🔥
இது தான் தேசபக்தியின் துணிச்சல். கூட்டமா வருவது பெரிசல்ல, கூட்டத்தை கேள்வி கேட்பது தான் பெரிசு!
"நாங்கள் அதானி மற்றும் அம்பானியைத் விமர்சித்து எதி��்க்க காரணம் அவர்கள் எங்களுக்குப் பணம் தருவதில்லை.
அவர்கள் எங்களுக்கு பணம் கொடுத்தால், நாங்கள் அவர்களை எதிர்ப்பதை நிறுத்திவிடுவோம்."
-மூத்த காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்!
ஶ்ரீவில்லிபுத்தூர் மணிக்கூண்டு பகுதியில் மசூதி அருகே விநாயகர் ஊர்வ���ம் வந்த போது பாடல் இசைக்கவும், கொட்டு அடிக்கவும் காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர்.
அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து, கொட்டு அடித்த படி விநாயகர் சிலைகள் அப்பகுதியை கடந்து ஊர்வலமாக சென்ற சென்ற பின் மசூதியில் இருந்த இரு இளைஞர்கள், ஶ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என சவால் விட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் போலீசார் உடனடியாக அங்கிருந்து இழுத்து சென்றனர்.
#Virudhunagar | #Srivilliputhur | #Threat | #PolimerNews
'அப்பா' அரசியல்வாதி இல்லை!
'பணக்கார' குடும்பம் இல்லை!
'சொத்து' சேர்க்க வாரிசு இல்லை!
'தகுதியான' எதிரி இல்லை!
தற்போது வரை தன்னைத் தூற்றுபவனுக்கும் சேர்த்தே உழைக���கும் தன்னிகரில்லா ஒரே உன்னதத்தலைவன்!
சர்க்காரியா கமிஷனில் வீராணம் ஏரி குழாய் பணியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும், 7 தவணைகளில் கருணாநிதி பெற்ற லஞ்சம் பற்றியும் 2 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய தலைவர் @annamalai_k.
இன்று முதல்வர் விஜய், இதை ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல சட்டம��்றத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமியர் :-
என்னுடைய நிலத்தை பலர் ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.
அதில் இந்துக்களும் இருந்தனர்.
எனது மகன் லக்னோ சென்று முதல்வர் யோகிஜியிடம் ம��றையிட சென்றான்.
யோகி அவனுக்கு காலை சிற்றுண்டி, டீ முதலியவை கொடுத்து உபசரித்து அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார்.
48 மணி நேரத்தில் என்னுடைய நிலத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகள் புட்டோசர் வைத்து இடிக்கப்பட்டது.
எங்கள் குடும்பம் யோகிக்கு கடமைப்பட்டுள்ளது.
இந்த உதவியை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்.
"நான் தான் என் குடும்பத்தோட முதல் பட்டதாரி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.."
கோவை மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்த மாணவி கண்ணீர் மல்க எமோஷனல் பேட்டி
#Chennai | #MedicalSeat | #Counselling | #MBBS | #BDS | #PolimerNews