முதலமைச்சர் அவர்களே, எனக்கு ஒரு சந்தேகம். யாரைக் கைது செய்வது, யாருக்குப் பதவி உயர்வு அளிப்பது என்பது குறித்து ஜோதிடர் உங்களுக்கு ஆலோசனை வழங்குவாரா? பேஷ் பேஷ்
திரு. முக ஸ்டாலினை தோற்கடித்த பாவம் உங்களை அடுத்த 5 ஆண்டுக்கு வச்சு செய்யும் ..🔥
காலையிலேயே அர்த்தமற்ற ஒரு பேட்டி நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாம இவரா ஒன்னு பேசுறாரு ..😭👌
வாழ்த்துக்கள் கொளத்தூர் மக்களே உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் 👏👏
#TVKVijay
ரூட் மாபியா - போலி செய்தி அவதூறு என்று
ரஜினி அவர்களுக்கு எதிராக எழுதினர்
அஜித் குடும்பத்தை எழுதினர் பரப்பினர்
அதிமுக உடையுது சேருது என பரப்பினர்
திமுக அதிமுக சேர போகுது பரப்பினர்
சீமான் எதிராக கேவலமாக எழுதினர்
இப்படி மாபியா வைத்து விமர்சனம் எழுதி அதில் போதை போல அனுபவித்தவன் - இப்போது அரசியலில் போதை ஏறி ஆடுவான்..
ஆனா செய்த தவறு என்ன தெரியுமா எல்லா நபரையும் அசிங்கமாக எழுதி பரப்பு வந்த பின்- இனி இந்த ரூட் மாபியா வைத்தது தான் சட்டம், செய்தி , உண்மை. மற்றவன் எல்லாரையும் அழித்தொழிப்போம் என்று ஆணவம் வந்த அந்த நொடி தான் நீ மொத்தமா எல்லாரையும் ஒன்று சேர வைத்துள்ளீர்.
போலி செய்தி தானே பரப்பின - இப்போ வா உண்மையாவே வருகிறது மொத்தமா நீ விதைத்த வினைக்கு எதிர்வினை.. வருவதே ஒரே இலக்கு ரூட் மாபியாவ மொத்தமா காலி செய்வது தான்..
ஆகவே மாபியா வட்டத்தில் இருப்பவன் எல்லாம் தலைமறைவாகிவிடவும். ஒரு பெரும் புயலே உருவெடுக்கிறது..
ஜெகதீஷ் - ரெடியா இருடா…
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
More than DMK loosing @mkstalin loosing giving me a heart break he gave everything for the Kolathur but the people thrown him like a crumpled piece of paper..🥺
You need to take rest don't again comes to ground. @mkstalin NXT three years people should to beg for their rights.