மழை, இடி, மின்னல்களின் கடவுளாக இருப்பவன் இந்திரன். அவனை வழிபட்டால் மாதம் மும்மாரி பொழிந்து பயிர் செழிக்குமென மக்கள் நம்பினர். மழைக்கடவுளான இந்திரனை வழிபட்டனர்.
#இந்திரவிழா2023
இந்த பிரபஞ்சத்தில் நெல்நாகரீக பாரம்பரிய பண்பாட்டு கூறுகள் உள்ள அத்துணை நாடுகளில் இந்திரன் வழிபாடு இருக்கும்
இந்திரனையும் நெல்லையும் உழவனையும் பிரித்து பொருள் கூறவே இயலாது
#இந்திரவிழா2023 🙏
#இந்திரவிழா2023
இந்திரனுடைய தேவலோகம் பற்றி நிறைய குறிப்புகள் வருகின்றன. இந்திரனுடைய எல்லா அம்சங்களும் பரிபாடல், திருமுருகாற்றுபடையில் காணக்கிடக்கி��்றன
பரிபாடலில் திருப்பரங்குன்றம் மலை சிறப்பு வழுதியுடன் ஏறியோர் கண்ட காட்சிகளில் மலையில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அஃது
'இந்திரன் பூனை, இவள் அகலிகை, இவன்
சென்ற கௌதமன் சினம் உறக்கம் உரு
ஒன்றிய படி இது என்று உரை செய்குவோரும்' பாடல் உணர்த்துகின்���து. @Karigalamallan
#இந்திரவிழா2023
போகிபண்டிகை =வேந்தனுக்கு (இந்திரன்)
அறுவடைதிருநாள்(பொங்கல்)=
சூரியனுக்கு
மாட்டு பொங்கல் =உழவு மாட்டுக்கு
உழவர் தினம் = வேளாளருக்கு இந்த 4ல் அடிப்படையில் தான் சங்ககாலம் தொட்டு தமிழர்களின் பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது இது அனைத்துமே #மருதநிலத்தில் நடக்கும்.
#இந்திரவிழா2023
#இந்திரவிழா2023
RT பன்னுவதற்க்கு பதிலாக படித்துகொண்டே நிறைய நேரம் செலவழித்த Trend இது மட்டுமே..Very useful Trend for our society Now...@DKV_IT_WING_Ofl
போகி என்பது இந்திரனை வணங்கும் விழா இந்திர விழா என்பது சித்திரையே அதனாலே முதல்வனுக்குரிய மாதம் என்பாதாலேயே புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது..
சித்திரா பௌர்ணமியே இந்திர விழா.
#இந்திரவிழா2023@Veeraboominath1#இந்திரவிழா2023