நான்
#முத்தரையன்
என சக பாரம்பரிய இந்து சமூகமான தேவேந்திர வேளாளர்கள் SC கிடையாது என்பதை மனப்பூர்வமா சொல்வேன். அவிங்கள பட்டியலில் இருந்து வெளியேற்ற என் ஆதரவை தெரிவிக்கிறேன்
Copy. Pass on 🙏
#DKVnomoreSC
உலகெங்கும் வாழ்ந்து கொண்டு இருக்கும் எனது இனமான அன்பு சொந்தங்கள் அ��ைவருக்கும் வணக்கம் 🙏
இன்றைய தினம், நமது சமூக இளைய தலைமுறையினர் தலைநிமிர்விற்க்காக,
#பட்டியல்_வெளியேற்றமே_விடுதலை என்ற இணைய வழி முழக்கம் இன்று காலை முதல் துவங்கி உள்ளனர்.
_DKV UNITED_
இன்று முதல் ஆரம்பிக்கலாங்களா
தமிழ் உணர்வு உள்ள தமிழ் சாதிகள் தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவு தருவதாக சொன்னதாக கேள்விப்பட்டேன் 🤔
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மென்மேலும் வளர வேண்டுமென்றால் நமது பட்டியல் வெளியேற்றம் மிக மிக அவசியம் இன்றுமுதல் தொடங்குங்கள் 🚩