கட்சி தொடங்கிய இரண்டரை
ஆண்டுகளில்,
கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய
ஒன்றரை ஆண்டுகளில்
#தமிழ்நாடு மட்டுமில்லாமல்
இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட மாற்றத்தின் மாபெரும் சக்தியான
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் நல்லாட்சி..
'100' நாள் மட்டுமல்ல நூறாண்டு பேசும் சாதனைகளின் தொடக்கமாக,
‘ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி'யாக என்றென்றும் தொடரும் என்பதை எடுத்துரைத்த #நம்ம_விராலிமலை
மாபெரும் பொதுக்கூட்டம்…🙏🔥💪
@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@TVKHQITWingOffl
#CMJosephVijay
#CMVijayForTNRights
#தமிழகவெற்றிக்கழகம்
#PudukkottaiWestTVK
#TVK
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
தவெக மற்றும் அதிமுக ஆதரவிலேயே திருமாவளவனை முதல்வராக்க ஆலோசனை நடத்தப்பட்டது - TTV தினகரன்.
இந்த பேச்சுவார்தைக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாஜக பின்னணியில் இருக்கிறதோ என அஞ்சி கம்யூனிஸ்ட்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் திமுக பாஜக பின்னணியில் இல்லை - TTV தினகரன்.
என்னைப் பார்த்து நீ இப்போதான் திமுகவிற்கு வந்தவள்னு சொல்லும் நபர்களுக்கு.
எனக்கு பெயர் கனிமொழின்னு வைத்தவர் கலைஞர்
என் அண்ணன் பெயர் உதயசூரியன்
என் தம்பி பெயர் முரசொலி
கலைஞர் வச்சது.
அடேய்களா நாங்க தாலியே உதயசூரியன் சின்னத்தில் தான்டா போடுவோம்.
நோட்டீசில் என் குடும்பம்.